தக்காளி தொக்கு சாதம் (Thakkaali thokku satham recipe in tamil)

தக்காளி தொக்கு சாதம் (Thakkaali thokku satham recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெங்காயத்தையும் பச்சை மிளகாய் நறுக்கி எடுத்து வைத்துக்கொண்டு தக்காளியை அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பின்பு பிரியாணி இலை பட்டை கிராம்பு சோம்பு சேர்த்து பொரியவிடவும். பின்பு வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
பொன்னிறமாக வதங்கிய பின் இரண்டு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்பு அரைத்த தக்காளி விழுதை சேர்க்கவும். அத்துடன் உப்பு மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து விடவும்.
- 4
சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவேண்டும் தொக்கு போல் வரும் வரை கிளறி விடவும்(ஊற்றிய எண்ணெய் பிரிந்து வரும்).
- 5
இப்பொழுது வேக வைத்த சாதத்தை சேர்த்து கிளறி விடவும்.
- 6
தேவைக்கேற்ப சாதத்தை சேர்த்து கிளறி வைக்கவும். பின்பு பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
அரிசி பருப்பு சாதம் (Arisi paruppu satham recipe in tamil)
#GA4 week8சுவையான அரிசி பருப்பு சாதம் Vaishu Aadhira -
-
தக்காளி தொக்கு (thakkaali thokku recipe in tamil)
இட்லி சப்பாத்தி சாப்பாடு அனைத்திற்கும் ஏற்ற தக்காளி தொக்கு. பயணங்களுக்கு ஏற்றது.#home Mispa Rani -
-
-
முட்டை இட்லி கிரேவி
#steam பொதுவாகவே அவித்து தான் முட்டை கிரேவி செய்வார்கள். சிறிது வித்தியாசமாக இட்லி சட்டியில் முட்டைகளை வைத்து இட்லி போல் செய்து கிரேவி செய்து சாப்பிட்டால் மிகவும் வித்தியாசமாகவும் சுவையாகவும் இருக்கும். கண்டிப்பாக குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் Laxmi Kailash -
-
தக்காளி சாதம் (Thakkali satham recipe in tamil)
#kids3என்னோட குழந்தையின் மிக மிக பிடித்த லஞ்ச் பாக்ஸ் சாதம்.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
நாட்டு கோழி மிளகு வறுவல்
#NP3 சளி பிடித்திருந்தால் இதை செய்து சாப்பிடும் போது சளி சீக்கிரமாக குணமாகி விடும்.. Muniswari G -
-
-
-
நெல்லிக்காய் ஸ்பைஸி தக்காளி தொக்கு (Nellikaai spicy thakkaali thokku recipe in tamil)
நெல்லிக்காய் உடலுக்கு தேவையான அனைத்து சக்திகளும் உள்ள காய் அதை வைத்து நாம் இன்னைக்கு ஒரு புதுமையான தக்காளி தொக்கு செய்யப்போகிறோம் மிகவும் சுவையானது ஸ்பைசி ஆனது மற்றும் புளிப்பு துவர்ப்பு நிரம்பிய அறுசுவை உணவுகளைச் ஏதும் இந்த தொக்கு வாங்க எப்படி செயல் என்று பார்க்கலாம் #arusuvai3 #arusuvai4 ARP. Doss -
-
More Recipes
கமெண்ட் (4)