வெங்காயம் பக்கோடா

Sujitha Sundarajan
Sujitha Sundarajan @cook_18678868

வெங்காயம் பக்கோடா

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. வெங்காயம்
  2. தேவையான அளவுஉப்பு
  3. கரம் மசாலா
  4. காஷ்மீரி மிளகாய்த்தூள்
  5. கடலை மாவு
  6. கான் மாவு
  7. அரிசி மாவு
  8. கொத்தமல்லி
  9. கருவேப்பிலை
  10. தேவையான அளவுஎண்ணெய்
  11. தேவையான அளவுதண்ணீர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக் கொள்ள வேண்டும்

  2. 2

    பின்பு நீளவாக்கில் வைத்திருந்த வெங்காயத்தை ஒரு பவுலில் சேர்த்து அதனுடன் சிறிதளவு உப்பு காஷ்மீரி மிளகாய்த்தூள் கரம்மசாலா சேர்த்து நன்கு கிளறவும்

  3. 3

    அதன்பின் இந்தக் கலவையுடன் சிறிதளவு கடலை மாவு அரிசி மாவு ஆன்மாவும் சிறிதளவு கொத்தமல்லி தழை கருவேப்பிலை சிறிதளவு தண்ணீர் தெளித்து வரவேண்டும்

  4. 4

    ஒரு கடையில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் அந்தகலவையை சிறிது சிறிதாக எடுத்து எண்ணெயில் போட வேண்டும்

  5. 5

    அதன்பின் சூடாக பரிமாறினால் சுவையான ஆனியன் பக்கோடா தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sujitha Sundarajan
Sujitha Sundarajan @cook_18678868
அன்று

Similar Recipes