பலா காய் பக்கோடா
சமையல் குறிப்புகள்
- 1
பலா காய்யை தண்ணீர் ஊற்றி 20 நிமிடங்கள் குக்கரில் வைத்து நன்கு வெந்ததும் உதிர்த்து கொள்ளவும். விதைகள் அகற்றி விடலாம்.
- 2
அதில் மற்ற அனைத்து சாமானை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- 3
எண்ணெய் சூடானதும், அதில் சிறிது பக்கோடா துண்டுகளாக இட்டு நன்கு பொறித்து எடுக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
சில்லி பப்பாய காய்
#kayalscookbook..startar... ஹெத்தியான ..பச்சை பப்பாயா வைத்து சுவையான மொறு மொறு சில்லி வறுவல் செய்துபார்த்தேன்...பொட்டட்டோ பிரை போல் ..டொமட்டோ சாஸுடன் சாப்பிட மிக சுவையாக இருந்தது... Nalini Shankar -
மெது பக்கோடா/பட்டணம் பக்கோடா
#lockdownஎப்ப கடையில டீ குடித்தாலும் இந்த பக்கோடா பார்க்கும்போது சாப்பிடணும் உடனே தோணும். lockdown நேரத்தில் டீக்கடையை மிஸ் பண்ணும் அனைவருக்கும் இந்த ரெசிபி சமர்ப்பணம்.😉 BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
ஆந்திரா ஸ்டைல் வெண்டைக்காய் பக்கோடா
ஆந்திராவில் இந்த வெண்டைக்காய் பக்கோடா மிகவும் ஸ்பெஷல் . வீட்டில் நடக்கும் அனைத்து விஷயங்களிலும் இந்த வெண்டைக்காய் பக்கோடா இடம் பிடித்திருக்கும். இது என் தோழி பிரசன்னாவிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன். BhuviKannan @ BK Vlogs -
-
-
முளைகட்டிய பச்சைப் பயிறு பக்கோடா. Sprouted (Mulai kattiya pachaipayaru Pakoda recipe in Tamil)
#GA4/week3/Pakoda*முளைக்கட்டிய பச்சைப் பயிரில் புரதச்சத்து நிறைந்துள்ளது நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளது.*குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் முளைக்கட்டிய பயிறு சத்தான உணவாகும் Senthamarai Balasubramaniam -
-
-
-
சுரைக்காய் வாழைப்பூ பக்கோடா (Suraikkaai vaazhaipoo pakoda recipe in tamil)
#family#nutrient3 Sudharani // OS KITCHEN -
-
-
-
மதுவேமனே பக்கோடா (Madhuvemane pakoda)
இந்த பக்கோடா கர்நாடகாவில் திருமண வீட்டில் பரிமாறும் ஒரு காரம்.மிகவும் சுலபமான, சுவையான இந்த கார பக்கோடாவை நீங்களும் செய்து சுவைக்கவே இங்கு பகிந்துள்ளேன்.#Karnataka Renukabala -
-
-
-
கற்பூரவள்ளி இலை பக்கோடா
#GA4தூதுவளை இலை போன்ற மருத்துவ குணங்கள் கொண்டவை கற்பூரவள்ளி இலை. இருமல் சளி குணமாக பயன்படுத்தப்படும். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13771233
கமெண்ட் (2)