கொத்தமல்லி குருமா (Kothamalli kuruma recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மிக்ஸியில் அரைப்பதற்கு இஞ்சி பூண்டு தேங்காய் பொட்டுக்கடலை சோம்பு ஒரு கட்டு கொத்தமல்லி தழை காரத்துக்கு 5 பச்சமிளகாய் அரைத்துக் கொள்ளவும்
- 2
நான்கு தக்காளியை தனியாக ஒரு பாத்திரத்தில் வேக வைத்துக் கொள்ளவும் பிறகு அதனை தோலுரித்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
- 3
ஒரு வாணலில் கடுகு பட்டை கிராம்பு வெங்காயம் அரைத்த விழுது தக்காளி சேர்த்து மற்றும் முதலில் அரைத்து வைத்த விழுதையும் சேர்த்துக் கொள்ளவும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொண்டு பத்து நிமிடம் கொதி வந்தவுடன் இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
உருளைக்கிழங்கு குருமா (Urulaikilanku kuruma recipe in tamil)
மிகவும் சுலபமாக செய்யக்கூடிய சுவையான குருமா. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
-
வெள்ளை காய்கறிகள் குருமா (Vellai kaaikarikal kuruma recipe in tamil)
ஹோட்டல் சுவையில் காய்கறிகள் சேர்த்து செய்த சுவையான குருமா.. எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் குருமா. Hemakathir@Iniyaa's Kitchen -
தேங்காய் பொட்டு கடலை குருமா (Thenkaai pottukadalai kuruma recipe in tamil)
#coconut Shuraksha Ramasubramanian -
-
கொத்தமல்லி சாதம் (Koththamalli satham recipe in tamil)
#nutrition3 கொத்தமல்லி இலையில் உயிர்ச்சத்துக்கள் ஏ பி சி அனைத்தும் உள்ளன. உடலிற்கு தேவையான சுண்ணாம்புச்சத்து, இரும்புச் சத்துக்கள் அனைத்தும் உள்ளன. இது உடலுக்கு வலிமை ஊட்டும். Manju Jaiganesh -
-
-
-
-
-
-
-
-
-
-
கலர்ஃபுல்லான காய்கறி குருமா. (veg kuruma recipe in Tamil)
#book #goldenapron3 #gravy Sharmi Jena Vimal -
-
பலாக்காய் குருமா (Palaakkaai kuruma recipe in tamil)
பலாக்காய் பொடியாக வெட்டவும். இஞ்சி ,பூண்டு ,தேங்காய், ப.மிளகாய் ,பட்டை ,கிராம்பு ,சோம்பு ,சீரகம் ,அரைக்கவும். வெங்காயம் கடுகு உளுந்து வறுத்து போடவும் தயிர் 2ஸ்பூன்.கொதிக்கவும் மல்லி ,பொதினா போடவும். ஒSubbulakshmi -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13817989
கமெண்ட் (2)