கோதுமை இனிப்பு போண்டா (கச்சாயம்) (Kothumai inippu bonda recipe in tamil)

#pooja
பூஜை நேரங்களில் மிகவும் சுலபமாக செய்யக் கூடிய ஒரு ஹெல்தியான பிரசாதம்.
கோதுமை இனிப்பு போண்டா (கச்சாயம்) (Kothumai inippu bonda recipe in tamil)
#pooja
பூஜை நேரங்களில் மிகவும் சுலபமாக செய்யக் கூடிய ஒரு ஹெல்தியான பிரசாதம்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு மற்றும் ஏலக்காய் தட்டி சேர்த்து, கூடவே பேக்கிங் சோடா மற்றும் வாழைப்பழத்தை மசித்து சேர்த்துக் கொள்ளவும்.
- 2
இதை அனைத்தையும் நன்றாக கலந்து வெல்லக் கரைசல் சேர்த்து நன்றாக போண்டா மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். ஒரு கடாயில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து போட்டு இரு புறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- 3
இப்போது சூடான சுவையான ஆரோக்கியமான கோதுமை இனிப்பு போண்டா ரெடி.. இது மிகவும் சுலபமாக செய்யக் கூடியது. நன்றி. ஹேமலதா கதிர்வேல்.
Top Search in
Similar Recipes
-
இனிப்பு கோதுமை போண்டா
#கோதுமைமாலை நேரங்களில் குழந்தைகளுக்கு பரிமாற ஸுப்பர் ஸ்நேக்கஸ் Nandu’s Kitchen -
இனிப்பு பணியாரம் (Inippu paniyaram recipe in tamil)
#GA4#WEEK2பணியாரம் பண்டைய உணவு முறையில் ஒன்று. எந்த ஒரு பண்டிகையிலும் செய்யும் ஒரு பலகாரம். Linukavi Home -
கோதுமை மாவு கச்சாயம் (Wheat flour kachchaayam) (Kothumai maavu kachchaayam recipe in tamil)
கோதுமை மாவு கச்சாயம் அனைவரும் மிக விரைவில் செய்யும் ஒரு ஸ்வீட். வெல்லம் வைத்து செய்வதால் மிகவும் சத்தானதும், சுவையானதும் கூட.எளிதில் செய்யும் இந்த ஸ்வீட்டை அனைவரும் செய்து சுவைக்கவும். இந்த ஸ்வீட் என்னுடைய 400 ராவது ரெசிபி.எனவே இந்த பாரம்பரிய பலகாரத்தை உங்களிடம்பகிர்ந்துள்ளேன்.#Flour Renukabala -
கோதுமை மாவு கடலைப்பருப்பு ஒப்புட்டு(wheat uppittu recipe in tamil)
மிகவும் சுலபமாக செய்யக் கூடிய சத்தான போளி ஒப்புட்டு.#sweet recipe Rithu Home -
-
-
-
-
-
-
-
கோதுமை ரவை பாயாசம் (Kothumai ravai payasam recipe in tamil)
#pooja பூஜை என்றாலே பாயாசம் தான் நினைவுக்கு வரும்.அந்த வகையில் சத்தான கோதுமை ரவை பாயாசம் செய்யலாம் வாங்க. Shalini Prabu -
கோதுமை சாக்கலேட்டு இட்லி (Kothumai chocolate idli recipe in tamil)
#ranjanishomeஎனக்கும் என் மகனுக்கும் சாக்கலேட்டு என்றால் மிகவும் புடிக்கும் அதனால் ஒரு நாள் ஈவினிங் ஸ்னாக்ஸ் இட்லி வைத்து ஏதாவது செய்யலாம் என்று தோன்றியது . என் மகன் சாக்கலேட்டு இட்லி என்று கூறினான் . எப்பவும் போல் அரிசி மாவு இல்லாமல் கோதுமை மாவில் பண்ணலாம் என்று ஐடியா வந்தது , அப்படி செய்யப்பட்டது தான் இந்த சாக்கலேட்டு இட்லி. எங்கள் அனைவருக்கும் மிகவும் புடித்தது . என் மகன் மிகவும் ருசித்து சாப்பிட்டான்.vasanthra
-
கோதுமை பாதுஷா (Kothumai badhusha recipe in tamil)
அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள். எனக்கு மிகவும் பிடித்த இனிப்பு வகை பாதுஷா. உடலுக்கு மிகவும் நன்மை தரும் கோதுமையில் செய்யும் பாதுஷா செய்முறை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி.#மகளிர்தினம்#எனக்குபிடித்த#book Meenakshi Maheswaran -
கோதுமை கச்சாயம்(wheat kacchayam recipe in tamil)
#Npd1#கோதுமை@cook_19751981இந்த ரெசிபி நமது சகோதரி ஹேமா கதிர் அவர்கள் செய்தது அதை சிறிய மாறுதல் உடன் நானும் செய்தேன் மிகவும் நன்றாக இருந்தது இதை முழுவதும் எண்ணெயில் பொரிக்காமல் பணியாரக்கல்லில் சுட்டெடுத்தேன் Sudharani // OS KITCHEN -
-
கோதுமை ஓட்ஸ் குக்கீஸ் (Kothumai oatscookies Recipe in tamil)
#கால்சியம்புரதம் உணவுகள்.நமது உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடிய ஆரோக்கியமான மாவுகளில் ஓட்ஸ் ஒன்றாகும். மிகவும் சத்தானது மட்டுமல்ல குறைந்த கலோரிகள் சூப்பர் நிரப்புதல் கூட. எனவே குறைந்த கலோரிகள் மற்றும் அதிக ஆரோக்கியம் உள்ள இதை நமது உணவில் பல வகைகளில் பயன்படுத்தலாம். Soundari Rathinavel -
மிருதுவான கோதுமை கிண்ணம்... இனிப்பு அப்பம். (Kothumai inippu appam recipe in tamil)
#steam... கோதுமை மாவினால், சப்பாத்தி, பூரி, தோசை பன்னறது வழக்கமாக செய்வது.. வித்தியாசமான சுவையில் எல்லோர்க்கும் பிடித்தமான விதத்தில் இப்படி பண்ணி குடுத்து மகிழலாமே.. Nalini Shankar -
-
வாழைப்பழ போண்டா
#kj*செவ்வாழை, ரஸ்தாளி, கற்பூரவள்ளி, பூவன் பழம், மலை (பச்சைப்பழம்), மலைப்பழம், பேயன் பழம், மொந்தம் பழம், மட்டி பழம், ஏலக்கி போன்ற வகைகளில் வாழைப்பழம் இருக்கிறது. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி-6, வைட்டமின் சி, மக்னீசியம், நார்ச்சத்துக்கள் ஆகியவை நிறைந்துள்ளன. இந்த சத்து விபரங்கள் எல்லா வாழைப்பழத்துக்கும் பொருந்தும்.* இந்த போண்டாவிற்க்கு நான் ஏலக்கி வாழைப்பழத்தை பயன்படுத்தி செய்துயிருக்கிறேன்.*இதை திடீர் விருந்தாளிகளுக்கு வெறும் பத்தே நிமிடங்களில் உடனடியாக செய்து கொடுத்து நாம் அசத்தலாம். kavi murali -
இனிப்பு அவல் (Inippu aval recipe in tamil)
#poojaமிக மிக சுலபமான முறையில் அவல் பிரசாதம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
கோதுமை வெல்லம் பான் கேக் (Kothumai vellam pan cake recipe in tamil)
வெல்லம். இன்று பலரும் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக பனை வெள்ளத்திற்கு மாறி உள்ளனர். நான் உள்பட... வெள்ளை சர்க்கரை உடலுக்கு பல தீங்குகள் விளைவிக்கும். சர்க்கரை நோய், செரிமான கோளாறுகள்... அதனால் வெள்ளை சர்க்கரை பயன்படுத்தும் இடத்தில் பனை வெல்லம் சேர்க்கலாம். டீ, காபி, கேக், இனிப்பு வகைகள்... பனை வெல்லம் உடலுக்கு பல நன்மைகளை வழங்கும். உடல் சூடு, செரிமான கோளாறுகளை சரி செய்யும். இத்தனை நன்மை பயக்கும் பனை வெல்லத்தை பயன் படுத்தி அனைவரும் விரும்பும் வகையில் இனிப்பாக சூடாக பான் கேக் செய்யலாம்.#GA4 #week15 Meena Saravanan -
பஞ்சாமிர்தம் (Panjaamirtham recipe in tamil)
# pooja பாரம்பரியமிக்க நெய்வேய்வேத்தியம் பூஜை நேரங்களில் கடவுளுக்கு படைக்கும் 5 அமிர்தங்கள். Sarvesh Sakashra -
-
-
இனிப்பு கோதுமை தோசை(sweet wheat dosa recipe in tamil)
#npd1 குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான இனிப்பு கோதுமை தோசை.Priya ArunKannan
-
-
கோதுமை மாவு கொக்கோ சிரப் கேக் (Kothumai maavu cocoa syrup cake recipe in tamil)
#GA4#Week14#Wheatcakeகோதுமை கேக் அனைவரும் சாப்பிடக் கூடிய ஒரு நல்ல பொருளாகும். எடை குறைக்க நினைப்பவர்கள் கோதுமை அதிகம் எடுத்துக் கொள்ளலாம் Sangaraeswari Sangaran -
More Recipes
- தாமரை பூ விதை பாயாசம் (Thaamarai poo vithai payasam recipe in tamil)
- பாலக் கீரை பருப்பு கூட்டு (Paalak keerai kootu recipe in tamil)
- புடலங்காய் கூட்டு (ஹோட்டல் ஸ்டைலில்) (Pudalankaai kootu recipe in tamil)
- அவல் கேசரி (Aval kesari recipe in tamil)
- மாம்பழ கோதுமை ஹால்வா (Maambala kothumai halwa recipe in tamil)
கமெண்ட்