வெஜிடபிள் பிரியாணி(Vegetable Briyani recipe in tamil)

#GA4
குழந்தைகளுக்கு காய்கறிகள் மிகவும் நல்லது. காய்கறிகள் கொண்டு வெஜிடபிள் பிரியாணி செய்துள்ளேன் நீங்களும் செய்து பாருங்கள்.
வெஜிடபிள் பிரியாணி(Vegetable Briyani recipe in tamil)
#GA4
குழந்தைகளுக்கு காய்கறிகள் மிகவும் நல்லது. காய்கறிகள் கொண்டு வெஜிடபிள் பிரியாணி செய்துள்ளேன் நீங்களும் செய்து பாருங்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை சோம்பு தாளிக்கவும்.
- 2
பின் குக்கரில் வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் கேரட் பீன்ஸ் போட்டு நன்கு வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
- 3
பிரியாணி மசாலா மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பின் அரிசியை ஊறவைத்த தண்ணீரை குக்கரில் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும்.
- 4
தண்ணீர் நன்கு கொதித்த பின் அரிசியை அதில் போடவும். உப்பு சரி பார்க்கவும்.
- 5
கொத்தமல்லி தழைகளைத் தூவி விட்டு குக்கரை மூடி விசில் விடவும். பின் அடுப்பை 5 நிமிடம் சிம்மில் வைக்கவும். சுவையான வெஜிடபிள் பிரியாணி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெஜிடபிள் சாதம் (Vegetable briyani recipe in tamil)
#kids#Lunchboxகுழந்தைகள் காய்கறிகள் விரும்பி சாப்பிடமாட்டார்கள்,இப்படி சாதத்தில் சேர்த்துக் கொடுக்கலாம்.குழந்தைகளுக்கு விருப்பமான காய்கறிகள் சேர்த்துக் கொள்ளவும். Sharmila Suresh -
வெஜிடபிள் பிரியாணி (Vegetable Biryani recipe in Tamil)
#GA4/Briyani/Week 16*காய்கறிகள் பிடிக்காத பிள்ளைகளுக்கு இதுபோல் வெஜிடபிள் பிரியாணி ஆக செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
சுவையான வெஜிடபிள் பிரியாணி #ONEPOT Ilakyarun @homecookie -
சோயா பிரியாணி (Soya chunks biryani recipe in tamil)
#Grand2#GA4 #Biryaniகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சோயா சங்ஸ் , காய்கறிகள் சேர்த்து செய்த பிரியாணி மிகவும் அருமையாக இருக்கும். Azhagammai Ramanathan -
வெஜிடபிள் புலாவ் (Vegetable pulao recipe in tamil)
#GA4 week19(pulovu) மிகவும் சுவையான வெஜிடபிள் புலாவ் Vaishu Aadhira -
கல்யாண வீட்டு வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
#onepot கல்யாண வீடுகளில் செய்யப்படும் பிரியாணி வெஜிடபிள் வைத்து செய்யக்கூடிய இந்த பிரியாணி ரொம்பவும் சுவையானது மற்றும் வீட்டிலேயே அந்த சுவையை நீங்கள் அனுபவிக்கலாம் வாங்க செய்முறையை பார்க்கலாம். Akzara's healthy kitchen -
தேங்காய் பால் வெஜிடபிள் பிரியாணி
#GA4 week16(Briyani)அனைத்து காய்கறிகளின் சத்துக்கள் நிறைந்துள்ள வெஜிடபிள் பிரியாணி Vaishu Aadhira -
வெஜிடபிள் மீல்மேக்கர் பிரியாணி (Veg Mealmaker biryani recipe in tamil)
#chefdeena#பிரியாணி Kavitha Chandran -
வெஜிடபிள் பிரியாணி(vegetable biryani recipe in tamil)
எல்லா நாட்களிலும் சுலபமாக செய்யக்கூடியது. வித்தியாசமாக, சுவை நான் வெஜ் பிரியாணி போன்றே அசத்தலாக இருக்கும். நீங்களும் முயன்று பாருங்கள். punitha ravikumar -
வெஜிடபிள் சப்ஜி பிரியாணி (Veggi subzi biryani recipe in tamil)
#BRவெஜிடபிள் வைத்து சப்ஜி செய்து அதில் பிரியாணி முயற்சித்தேன்.மிகவும் சுவையாக இருந்து. Renukabala -
திண்டுக்கல் வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil)
காய்கறிகள் சேர்த்து சமைப்பதால் மிகவும் ஆரோக்கியமான பிரியாணி. சுவையாகவும் இருக்கும் .20 நிமிடத்தில் செய்து விடலாம். Lathamithra -
வெஜிடபிள் சமோசா (Vegetable samosa recipe in tamil)
கேரட் பீன்ஸ் உருளைக்கிழங்கு இவை வளரும் குழந்தைகளுக்கு அவசியம். வெஜிடபிள் சமோசா குழந்தைகளுக்கு ஏற்ற உணவு #breakfast Siva Sankari -
வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
#TRENDING அனைத்து காய்கறிகளையும் சேர்த்து செய்யும் ஒரு பிரியாணி. இதனை செய்வது மிகுந்த நேரம் எடுக்காது. உடன் சைட் டிஷ் ஆக வெங்காய தயிர் பச்சடி போதுமானதாக இருக்கும். Mangala Meenakshi -
-
-
வெஜிடேபிள் தம் பிரியாணி (Vegetable thum biryani recipe in tamil)#onepot
சத்துக்கள் நிறைந்த வெஜிடேபிள் பிரியாணி Sait Mohammed -
மேகி வெஜிடபிள் பிங்கர் ஃப்ரை (Maggi vegetable finger fry recipe in tamil)
#noodels குழந்தைகளுக்கு மேகி என்றால் மிகவும் பிடிக்கும்.காய்கறிகள் என்றால் பிடிக்காது.நூடில்ஸில் காய்கறிகள் சேர்த்தால் தனியாக எடுத்துவிடுவார்கள்.அதனால் நூடில்ஸ் மற்றும் காய்கறிகள் வைத்து வித்தியாசமாக முயற்சித்தேன் மிகவும் நன்றாக இருந்தது.குழந்தைகள் விரும்பி உண்பார்கள். Sharmila Suresh -
-
-
-
-
பிரியாணி (Briyani recipe in Tamil)
#Vattaram* சென்னையில் கமகம வாசனையுடன் அனைத்து ஓட்டல்களிலும் பரிமாறுவது இந்த பிரியாணி. kavi murali -
-
மிக்ஸ்டு வெஜிடபிள் ரைஸ் (Mixed vegetable rice recipe in tamil)
#kids3இது போல எல்லா காய்கறிகள் சேர்த்து குழந்தைகளுக்கு lunch boxக்கு ரெடி பண்ணி கொடுங்கள். Sahana D -
-
காளான் பிரியாணி (Mushroom biriyani recipe in tamil)
#GA4#BIRIYANI#week 16மிகச் சுலபமாக செய்யக்கூடிய பிரியாணி. Suresh Sharmila -
-
-
வெஜிடபிள் பிரியாணி🌱(vegtable biriyani recipe in tamil)
#goldenapron3 #Rice என் கணவர் சமைத்த ருசியான பிரியாணி BhuviKannan @ BK Vlogs -
வெஜ் தம் பிரியாணி(veg dum biryani recipe in tamil)
#FCநானும் ரேணுகா அவர்கள் சேர்ந்து பிரியாணி & தால்ச்சா செய்து உள்ளோம். Kavitha Chandran
More Recipes
கமெண்ட்