Vegetable kichadi 🥕🧄🧅🥔🥗 (Vegetable kichadi recipe in tamil)

Sharmi Jena Vimal
Sharmi Jena Vimal @cook_19993776
Chennai

#kids3
healthy food for kids especially with thick coconut chutney.

Vegetable kichadi 🥕🧄🧅🥔🥗 (Vegetable kichadi recipe in tamil)

#kids3
healthy food for kids especially with thick coconut chutney.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 200 கிராம்Ravai
  2. 1வெங்காயம்
  3. 2கேரட்
  4. 3பீன்ஸ்
  5. 3பச்சை milagaai
  6. கொத்தமல்லி
  7. 4 பல்பூண்டு
  8. 8மஞ்சள் தூள்
  9. தாளிக்க
  10. கறிவேப்பிலை, கடுகு, உளுந்து
  11. எண்ணெய், கடலைப்பருப்பு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    கடாய் சூடான உடன் ரவை சேர்த்து 5 நிமிடம் பொன் நிறமாக வருத்து, எடுத்துவைத்துக்கொள்ளவும்.

  2. 2

    அதே கடையில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி kaduku, கடலை பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து

  3. 3

    பின்பு வெட்டி வைத்த வெங்காயம், கேரட், பீன்ஸ், பூண்டு, பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள் சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.

  4. 4

    காய் வதங்கியபின், 300ml தண்ணீர் சேர்த்து உப்பு சரிபார்த்து கொள்ளவும். பின்பு வருதா ரவை சேர்த்து கிண்டி விட்டுகொண்டேயா இருக்கவேண்டும்.

  5. 5

    அடுப்பு sim இல் இருக்கவேண்டும், பொல பொல என கிச்சடி இருக்கும். Stove ஆப் செய்த பின்பு கொத்தமல்லி தூவி இறக்கவும் 🥗

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sharmi Jena Vimal
Sharmi Jena Vimal @cook_19993776
அன்று
Chennai

Similar Recipes