கேரட் சூப் (Carrot soup recipe in tamil)

Meenakshi Maheswaran
Meenakshi Maheswaran @cook_20286772

கேரட் சூப் (Carrot soup recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 2கேரட்
  2. மிளகு
  3. சீரகம்
  4. 2பூண்டு
  5. 5 சின்ன வெங்காயம்
  6. நல்லெண்ணெய்
  7. இஞ்சி

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு, வெங்காயம் சேர்த்து கொரொரப்பாக தட்டி கொள்ளவும்.

  2. 2

    குக்கரில் எண்ணெய் சேர்த்து, தட்டிய பொருட்களை சேர்த்து வதக்கவும்.

  3. 3

    நறுக்கிய கேரட், தண்ணீர் சேர்த்து 2 விசில் விட்டு இறக்கவும்.

  4. 4

    ஆறியதும் மிக்ியில் சேர்த்து அரைத்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Meenakshi Maheswaran
Meenakshi Maheswaran @cook_20286772
அன்று

Similar Recipes