வேக வைத்த பாறை மீன்பொரித்தல் (Paarai meen porithal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில்கடாயில்பச்சை மிளகாய் உப்பு போட்டு பத்து நிமிடம் மீனை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு பவுலில் மிளகாய்த்தூள்மீன் மசாலா தூள் சிறிது உப்புகாய்ந்த மிளகாயை ஊற வைத்து அரைத்த விழுது ஒரு ஸ்பூன் எண்ணெய் தேவைக்கு சிறிது தண்ணீர் நன்றாக கலந்து பிசைந்து கலவையில்வேகவைத்த மீனை நன்றாக இரு புறமும் பிரட்டிபிரிட்ஜில் 10 நிமிடம் ஊற விட வேண்டும்.
- 2
ப்ரிட்ஜில்எடுத்து 10 நிமிடம் ஆற விட வேண்டும். அடுப்பில் தோசைக்கல்லை காயவைத்து மசால் கலந்த பாறைமீன் சிறிது எண்ணெய் விட்டு நன்றாக திருப்பி போட்டு பிரட்டி எடுக்க வேண்டும்.சுவையான சத்தான வேகவைத்த பாறை மீன்ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பாறை மீன் வறுவல் (Parai fish fry recipe in tamil)
#GA4#Fish#Week18குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது. Sharmila Suresh -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14428751
கமெண்ட்