பொங்கல் காய் கறிகள் (Pongal kaaikarikal recipe in tamil)

#pongal
பொங்கல் அன்று பொங்கல் வைத்து முடித்தவுடன் அதே அடுபில் காய்கறிகள் பண்ணுவது வழக்கம். நான் இதில் 7 காய்கறிகள் சேர்த்து காய்கறிகள் வறுவல் செய்துள்ளேன் .
பொங்கல் காய் கறிகள் (Pongal kaaikarikal recipe in tamil)
#pongal
பொங்கல் அன்று பொங்கல் வைத்து முடித்தவுடன் அதே அடுபில் காய்கறிகள் பண்ணுவது வழக்கம். நான் இதில் 7 காய்கறிகள் சேர்த்து காய்கறிகள் வறுவல் செய்துள்ளேன் .
சமையல் குறிப்புகள்
- 1
பொங்கல் காய்கறிகளுக்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். மிக்ஸியில் தேங்காய் பூண்டு இஞ்சி கசகசா ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்
- 2
மண்பானை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி வெந்தயம் சோம்பு சேர்த்து தாளிக்கவும் பிறகு அதில் கொஞ்சம் நெய் சேர்த்துக் கொள்ளவும்
- 3
சின்ன வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து தாளித்து பொன் நிறமாக மாறியவுடன் அதில் தக்காளி பச்சைமிளகாய் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும். அனைத்தும் நன்கு வதங்கிய பிறகு அது நாம் நறுக்கி கழுவி வைத்துள்ள காய்கறிகள் அனைத்தையும் சேர்த்துக் கொள்ளவும்
- 4
காய்கறிகள் சேர்த்தவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அதனை கொஞ்சம் வேக வைக்கவும் பிறகு அதில் உப்பு மிளகாய்த்தூள் மல்லித்தூள் சேர்த்து மூடி வைத்து 10 நிமிடம் வைக்கவும் காய்கறிகள் நன்கு வெந்தவுடன் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து கிளறி கொண்டே இருக்கவும்
- 5
பின் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு கிளறிக் கொண்டே இருக்கவும். காய்கறிகள் நன்கு வெந்தவுடன் கிளறி விட்டு இறக்கினால் மிகவும் சுவையான காய்கறிகள் வறுவல் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
அவியல்(avial) (Aviyal recipe in tamil)
#Pongal#தமிழர் திருநாளாம் பொங்கல் அன்று சூரிய பகவானுக்கு கிழங்குகள் காய்கறிகள் வைத்து படைப்பார்கள்.படைத்த அந்த கிழங்குகளையும் காய்கறிகளையும் சேர்த்து அவியல் ஆக செய்வது பொங்கலின் சிறப்பாகும். Senthamarai Balasubramaniam -
காணும் பொங்கல் ஸ்பெஷல் கூட்டாஞ்சோறு (kootansooru recipe in tamil)
#பொங்கல் சிறப்பு ரெசிபிகள். Santhi Chowthri -
பொங்கல் ட்ரிப்பிள் வித் கன்ட்ரி வெஜிடபிள் கிரேவி ( 3 varities of pongal with veg gravy recipe
#பொங்கல் சிறப்பு ரெசிப்பிஸ்.பொங்கல் என்பது நான்கு நாட்களாக கொண்டாடப்படும் ஒரு மிகப்பெரிய தமிழர் திருநாளாகும். போகி பொங்கல் அன்று மாவிளக்கு வெண்பொங்கல் முருங்கைக்கீரை பொரியல் வைத்து அம்மனுக்கு கலசம் வைத்து வழிபடுவது வழக்கம்.பொங்கல் அன்று சர்க்கரை பொங்கல் வெண்பொங்கல் கற்கண்டு பொங்கல் காய்கறி கூட்டு போன்றவை செய்து சூரியபகவானுக்கு படைப்பது வழக்கம்.மாட்டுப் பொங்கல் அன்றுவெண்பொங்கல் பரங்கிக்காய் பச்சடி செய்து மாட்டிற்கு ஊட்டி விழா எடுப்பதும் வழக்கம். மேலும் மாட்டுப் பொங்கலன்று அசைவ உணவுகளை சமைத்து சாப்பிடுவது சில ஊர்களில் பழக்கம்.காணும் பொங்கல் அன்று பெண்களுக்கு கொடுக்கக் கூடிய சீர்வரிசையில் காய்கறிகள் அதிகமாக இருக்கும் அவற்றை சேர்த்து கூட்டாஞ்சோறு செய்துகோயில்களுக்கு அல்லது பீச் பார்க்க போன்றவற்றிற்கு எடுத்துச்சென்று கூடி மகிழ்ந்து சாப்பிடுவது வழக்கம் . இவ்வாறாக .ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு விதமாக பொங்கல் திருவிழாவை நாம் கொண்டாடுகின்றோம். இதில் சங்கராந்தியன்று செய்யக்கூடிய ரெசிபியை பகிர்கின்றேன். Santhi Chowthri -
கூட்டு குழம்பு (Kootu kulambu recipe in tamil)
#pongalஎல்லா காய்கறிகளையும் சேர்த்து கூட்டு குழம்பு செய்வது எங்கள் வழக்கம். Azhagammai Ramanathan -
அவியல் (Avial recipe in Tamil)
#Pongal*அனைத்துவிதமான. காய்கறிகளை சேர்த்து செய்யும் இந்த அவியல் மிக முக்கியமாக நம் பொங்கல் பண்டிகையின் போது உணவாக பரிமாறபடுவது. kavi murali -
பொங்கல் குழம்பு (pongal kulambu recipe in tamil)
#பொங்கல்ரெசிபிஸ்பொங்கல் பண்டிகை அன்று எல்லா வகையான காய்கறிகள் மற்றும் கிழங்கு வகைகளை சூரியனுக்குப் படைத்து பூஜை செய்வது வழக்கம். படைத்த காய்கறிகளளைக் கொண்டு பொங்கல் பண்டிகை அன்று அவியல், சாம்பார், பொரியல், கூட்டு, பச்சடி என்று சமைத்து மீதமுள்ளவற்றை மறுநாள் குழம்பு செய்வது வழக்கம். அந்தக் குழம்புக்கு பொங்கல் குழம்பு என்று பெயர். Natchiyar Sivasailam -
காய்கறி பொறித்த கொழம்பு (Kaaikari poritha kulambu recipe in tamil)
மிகவும் சுவையாக இருக்கும். பீன்ஸ் அவரைக்காய் கத்தரிக்காய் உருளைக்கிழங்கு முருங்கைக்காய் என நிறைய காய்கறிகள் சேர்த்து சமைத்தது. #ilovecooking #india2020 #mom Aishwarya MuthuKumar -
*ஹெல்தி,வெஜ், தாளக குழம்பு*(திருநெல்வேலி ஸ்பெஷல்)*(veg thalaga kulambu recipe in tamil)
#HJதிருவாதிரை அன்று செய்யும் ரெசிபி. இதில் காய்கறிகள் அதிகம் சேர்த்து செய்வதால் ஆரோக்கியம் நிறைந்தது. Jegadhambal N -
-
-
மினி சக்கரைப் பொங்கல் (Mini sarkarai pongal recipe in tamil)
தமிழர்திருநாளாம் தைப் பொங்கல் அன்று அனைத்து மக்களுக்கும் சுவைக்கும் ஒரு உணவுதான் சக்கரைப் பொங்கல்#pongal Sarvesh Sakashra -
அவியல்
#nutritionமூன்றுக்கும் மேற்பட்ட காய்கறிகள், தேங்காய் மற்றும் தயிர் சேர்த்து சமைக்கப்படும் அவியல் உடலுக்கு அனைத்து வகையான சத்துக்களையும் கொடுக்கக்கூடியது.manu
-
சேலம் குகை பச்சை மொச்சைக் கொட்டை குழம்பு (Pachai mochai kottai kulambu recipe in tamil)
#pongal Pongal lunchசேலம் ஸ்பெஷல் குகை மொச்சைக் கொட்டைக்குழம்பு மற்றும் பூசணிக்காய், அவரைக்காய் பொரியல் தக்காளி ரசம் பால் பொங்கலுக்கு மற்றும் சர்க்கரை பொங்கல் Vaishu Aadhira -
தித்திக்கும் சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal rrecipe in tamil)
#pongalஅனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் Azhagammai Ramanathan -
கோயில் கதம்ப சாதம் (Kovil Kathamba Saatham Recipe in Tamil)
கிராமங்களில் தங்கள் நிலத்தில் விளையக்கூடிய காய்கறிகள் மற்றும் தானியங்கள் அரிசி போன்றவற்றை கோவிலுக்கு தானமாக கொடுப்பார்கள். அவற்றையெல்லாம் சேர்த்து கோவில் கதம்ப சாதமாக கோவில் குருக்கள் விசேஷ நாட்களில் செய்து கிராம மக்களுக்கு வழங்குவார்கள். அதனால் நாட்டு காய்கறிகள் அதில் பயன்படுத்தப்படுகின்றன. மிகவும் சுவையான கோவில் கதம்ப சாதத்தை இங்கே பகிர்வதில் மகிழ்கின்றேன் Santhi Chowthri -
பாரம்பரிய மஞ்சள் பொங்கல் - தாளகக்குழம்பு
#தமிழர்களின் பாரம்பரிய சமையல்ஆடி மாதம் செவ்வாய் கிழமை அன்று இந்த மஞ்சள் பொங்கல் மற்றும் அதற்கு தொட்டு கொள்ள தாளகக்குழம்பு செய்வார்கள். அரிசி,பருப்பு, காய்கறிகள் என அனைத்தும் சேர்ந்த தமிழர்களின் சரிவிகித ஆரோக்கியமான உணவு இது Sowmya Sundar -
சக்கரை பொங்கல் (sarkarai pongal recipe in tamil)
பொங்கல் தமிழர் திரு நாள் . கிராமத்தில் பொங்கல் பானை முற்றதில் வைத்து செய்வார்கள் . சூரியனுக்கு படைப்பார்கள் . நான் தினை அரிசி, ஜவ்வரிசி. பாசி பருப்பு, பனங்கல்கண்டு, பால், தேங்காய் பால் சேர்த்து பிரஷர் சூக்கெறரில வேக வைத்து . அதை பின் பானைல் மாற்றி பாலை பொங்க வைத்து சூர்ய நமஸ்காரம் செய்தேன் . பொங்கும் மங்களம் எங்கும் தங்குக #book Lakshmi Sridharan Ph D -
கதம்பக்காய் சாம்பார் (Kathambakkaai sambar recipe in tamil)
தைப்பொங்கல் என்று பால் பொங்கலுக்கு நாங்கள் செய்யும் சாம்பார் இது. துவரம் பருப்பில் இந்த சாம்பாரில் செய்கிறோம். மிகவும் சுவையாக இருக்கும். உடலுக்கு மிகவும் நல்லது எல்லா காய்களும் சேர்ப்பதால். Meena Ramesh -
பால் பொங்கல்(pal pongal recipe in tamil)
#JP பால் சேர்த்து பொங்கல் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாகவும்,அனைவருக்கும் பிடித்தமானதாகவும் இருந்தது. மீண்டும் மாட்டுப் பொங்கல் அன்று செய்து கொடுத்தேன். சுவையாக இருந்தது. Ananthi @ Crazy Cookie -
-
பொங்கல் ஓ பொங்கல் (Pongal recipe in tamil)
#pongalபால் சேர்த்து செய்யறதால மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
சர்க்கரை பொங்கல் 🍯🍯🍯 (Sarkarai pongal recipe in tamil)
#pongal தமிழரின் பாரம்பரிய பண்டிகை பொங்கல். சூரிய பகவானுக்கு நன்றி சொல்லும் விதமாக பொங்கல் வைத்து வழிபடுகிறோம்🍯☺️🙏. Ilakyarun @homecookie -
மரவள்ளி கிழங்கு பாயாசம் (Maravalli kilanku payasam recipe in tam
#pooja#ilovecookingநவராத்திரி இன் போது பல வகை உணவுகள் படைப்பது வழக்கம், இங்கு நான் பாயாசம் பண்ணுவது எப்படி என்பதை செய்து காட்டியுள்ளேன்kamala nadimuthu
-
-
அமிர்த அவியல்(veg aviyal recipe in tamil)
பலவிதமான காய்கறிகளை சேர்த்து செய்வதால் இந்த அவியல் மிகவும் சுவையாக இருக்கும். சத்துக்கள் நிறைந்த ஒரு வகை உணவாகும். இந்த உணவு விசேஷ நாட்களில் வீட்டில் செய்வார்கள்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிடும் உணவாகும். இப்படிப்பட்ட ஒரு வகை உணவைமிகவும் எளிதாக செய்து விடலாம். Lathamithra -
-
-
மொறு மொறு சிறு கிழங்கு ரோஸ்ட். (Sirukilanku roast recipe in tamil)
#pongal ..... பொங்கலுக்கு மண்ணில் விளையும் எல்லா விதமான கிழங்கு வகைகள் சேர்த்து சாம்பார் செவார்கள்... நான் சிறுகிழங்கை குழம்பில் சேர்த்து செய்யாமல்,காரம் சேர்த்து ரோஸ்ட் செய்துள்ளேன்... Nalini Shankar -
பனை வெல்ல சக்கரைப் பொங்கல் (Palm sugar Sweet pongal recipe in tamil)
#SAசர்க்கரைப்பொங்கல் எப்போது செய்தாலும் அனைவரும் விருப்பி சுவைப்பர்கள். இந்த ஆயுத பூஜைக்கு நான் பனை வெல்லம் சேர்த்து சர்க்கரை பொங்கல் செய்துள்ளேன். நல்ல சுவை, வித்யாசமாக இருந்தது. Renukabala
More Recipes
கமெண்ட்