பாசிப்பருப்பு பாயாசம் (Paasi paruppu payasam recipe in tamil)

நித்யா இளங்கோவன் @cook_28611897
#என்முதல்ரெசிபி
பாசிப்பருப்பு பாயாசம் (Paasi paruppu payasam recipe in tamil)
#என்முதல்ரெசிபி
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாசிப்பருப்பை வாணலியில் பொன் நிறமாக வறுக்கவும்
- 2
பிறகு ஒரு பாத்திரத்தில் 300 கிராம் தண்ணீர் ஊற்றி வறுத்த பருப்பை நன்கு வேகவைத்து எடுக்கவும்
- 3
பிறகு வேகவைத்த பருப்புடன் நாட்டு சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்
- 4
பிறகு ஒரு ஸ்பூன் நெய்யில் தேங்காய் போட்டு வதக்கி பருப்புடன் சேர்க்க வேண்டும்
- 5
பின்னர் பாயாசத்தில் நெய் யில் வதக்கிய முந்திரி பாதாம் பருப்பை சேர்த்து கொள்ள வேண்டும்
- 6
பிறகு ஏலக்காய் சேர்த்து பாயாசத்தை கொதிக்க வைத்து நிறுத்த வேண்டும்
- 7
சுவையான பாசிப்பருப்பு பாயாசம் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பாசிப்பருப்பு பாயாசம் (Paasi paruppu payasam recipe in tamil)
#milletsஅனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தான பாயாசம் Vaishu Aadhira -
பாசிப்பருப்பு பாயாசம் (Paasiparuppu payasam recipe in tamil)
#pooja இன்று எனக்கு பிடித்த பாயாசம் தான் பிரசாதம் #chefdeena Thara -
பாசிப்பருப்பு பாயாசம்(pasiparuppu payasam recipe in tamil)
உடனடியாக செய்யும் இனிப்பு வகை. சத்தானது சுவையானது.#qk Rithu Home -
பாசிப்பருப்பு பாயாசம்(pasiparuppu payasam recipe in tamil)
#npd3#Asmaசுவையான இந்த பாசிப்பருப்பு பாயசம் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார். Gayathri Ram -
-
-
பாசிப்பருப்பு பாயாசம் (Paasiparuppu payasam recipe in tamil)
#jan1பாசிப்பருப்பில் புரோட்டீன் அதிகமாக உள்ளது . வெல்லத்தில். ஐயன் சத்து அதிகமாக உள்ளது பாசிப்பருப்பும் வெல்லமும் முந்திரி பருப்பும் வளரிளம் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. Sangaraeswari Sangaran -
பாசிப்பருப்பு பாயாசம் (Pasiparuppu Payasam Recipe in Tamil)
#mehuskitchen #என் பாரம்பரிய சமையல்பாசிப்பருப்பு பாயாசம் பாரம்பரியமாக செய்யக்கூடிய சுவையான உணவு... முக்கியமாக ஓணம் பண்டிகை காலங்களில் செய்யப்படும் சுவையான பாயாசம்... பாசி பருப்பு மற்றும் தேங்காய் பால் வைத்து செய்யக்கூடிய பாயாசம்.. இந்த பாயாசம் தான் எனக்கு மிகவும் பிடித்தமான பயாசம்.. நான் எப்பவும் வீட்டிற்கு விருந்தாளி வந்தாலோ அல்லது பண்டிகை காலங்களில் செய்யப்படும் முக்கியமான உணவு.. எனது வீட்டில் எல்லோருக்கும் பிடித்தமான பாயாசம் கூட.. நீங்களும் உங்கள் வீட்டில் இதை ட்ரை பண்ணி பாருங்கள்.. கண்டிப்பாக உங்களுக்கும் பிடிக்கும்... kathija banu -
-
-
பருப்பு பாயாசம் (Paruppu payasam Recipe in Tamil)
உடலை சீராக இயக்குவதற்கு புரோட்டீன்கள் இன்றியமையாததாகும். பாசிப்பருப்பு மிகுந்த புரத சத்து மிக்கது.பாசிப்பருப்பில் வைட்டமின் ஏ, பி, சி, ஈ மற்றும் கனிமச்சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. மேலும் உடல் எடையை குறைப்பதற்கு உதவியாகவும் இருக்கும். அதுமட்டுமல்லாமல், அதிகப்படியான புரோட்டின் மற்றும் நார்ச்சத்தால், இது உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும்.#nutrient1#protein#calcium#book Meenakshi Maheswaran -
-
-
-
-
பாசிப்பருப்பு பாயாசம்/kheer (Paasiparuppu payasam Recipe in Tamil)
#goldenapron3பாசிப்பருப்பு பாயாசம் Meena Ramesh -
பாசிப்பருப்பு பாயாசம்
#poojaபாசிப்பருப்பு பாயாசம் வைக்க பருப்பு குறைவாக இருக்கிறதா கவலை வேண்டாம். பருப்பில் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். பிறகு கொஞ்சம் அரிசி மாவை கரைத்து அதில் சேர்க்கவும். தேவை என்றால் தேங்காய் அரைத்து சேர்த்துக் கொள்ளவும். அதிக அளவு பாயாசம் கிடைக்கும்.அரிசி மாவு இல்லை என்றால் ஒரு ஸ்பூன் அரிசியை தண்ணீரில் ஊற வைத்து தேங்காயுடன் மிக்ஸியில் சேர்த்து அரைத்து சேர்க்க பாயாசம் அதிகம் கிடைக்கும். Meena Ramesh -
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14560982
கமெண்ட்