காலிஃப்ளவர் கிரீமி கிரேவி (Cauliflower creamy Gravy recipe in tamil)

காலிஃப்ளவர் மற்றும் உருளைகிழங்கு, பச்சைப்பட்டாணியுடன் பிரஷ் கிரீம் சேர்த்து செய்த இந்த
கிரேவி பார்க்கவும்,சாப்பிடவும் மிகவும் சுவையாக இருக்கும்.
#GA4 #Week24 #Cauliflower
காலிஃப்ளவர் கிரீமி கிரேவி (Cauliflower creamy Gravy recipe in tamil)
காலிஃப்ளவர் மற்றும் உருளைகிழங்கு, பச்சைப்பட்டாணியுடன் பிரஷ் கிரீம் சேர்த்து செய்த இந்த
கிரேவி பார்க்கவும்,சாப்பிடவும் மிகவும் சுவையாக இருக்கும்.
#GA4 #Week24 #Cauliflower
சமையல் குறிப்புகள்
- 1
காலிஃப்ளவர், நறுக்கிய தக்காளி,வெங்காயம், கிரீம் எல்லாம் எடுத்து தயாராக வைக்கவும்.
- 2
காலிஃப்ளவர்,உருளை கிழங்கு தோல் சீவி பொடியாக நறுக்கிய,பட்டாணி எடுத்து வைக்கவும்.
- 3
காலிஃப்ளவரை சூடான தண்ணீரில் உப்பு கலந்து சேர்த்து ஐந்து நிமிடங்கள் மூடி வைக்கவும்.
- 4
வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 5
வறுத்த வெங்காயம், தக்காளி உடன் தேங்காய் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
- 6
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,கறிவேப்பிலை,வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 7
அதன் பின் காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு, பட்டாணி சேர்த்து வதக்கவும்.
- 8
பின்னர் தனியாத்தூள்,மஞ்சள்தூள்,
மிளகாய் தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். - 9
மசாலாக்கள் வதங்கியதும் அரைத்த மசாலா விழுதை சேர்த்து வதக்கவும்.
- 10
கொஞ்சம் தண்ணீர் கலந்து,உப்பு சேர்த்து மூடி ஐந்து நிமிடங்கள் வேக வைக்கவும்.
- 11
கிரேவி வெந்ததும் பிரஷ் கிரீம் சேர்த்து கலந்து இரண்டு நிமிடங்கள் கொதித்ததும் நறுக்கிய மல்லி இலை தூவி இறக்கினால் காலிஃப்ளவர் கிரீமி கிரேவி தயார்.
- 12
கிரேவியை எடுத்து பரிமாறும் பௌலில் சேர்த்து நறுக்கிய மல்லி இலை தூவி அலங்கரிக்கவும்.
- 13
இப்போது மிகவும் சுவையான ஆரோக்கியமான வீட்டிலேயே தயார் செய்த காலிஃப்ளவர் கிரீமி கிரேவி சுவைக்கத் தயார்.
- 14
இந்த கிரேவி சாதம், ஜீரா ரைஸ், சப்பாத்தி, ரொட்டி எல்லா உணவுகளுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
Similar Recipes
-
-
சென்னா காலிஃப்ளவர் கிரேவி (chenna cauliflower gravy recipe in tamil)
#கிரேவி Sudharani // OS KITCHEN -
-
தயிர் கத்தரிக்காய் கிரேவி (Curd eggplant gravy) (Thayir kathirikai gravy recipe in tamil)
தயிர் கத்தரிக்காய் கிரேவி மிகவும் சுவையாக இருந்தது. பெரிய கத்தரிக்காய் மிகவும் சதை பற்றுடன் இருக்கும். அதனால் இந்த கிரேவி கீரிம் போல் இருக்கும்.# Cookwithmilk Renukabala -
-
-
கடலைப்பருப்பு புடலங்காய் கிரேவி (Channa dal,Snack guard gravy recipe in tamil)
கடலைப்பருப்பு புடலங்காய் சேர்த்து கூட்டு செய்வோம்.இங்கு ஒரே கிரேவி முயற்சித்தேன். அருமையாக இருந்தது.#Jan1 Renukabala -
-
மேத்தி பன்னீர்(வெந்தய கீரை பன்னீர் கிரேவி) (methi paneer gravy recipe in Tamil)
#கிரேவிSumaiya Shafi
-
-
காலிஃப்ளவர் 65 (Cauliflower 65 recipe in tamil)
டேஸ்ட் சூப்பரா இருக்கும் #GA4#week10#Cauliflower mutharsha s -
கிரீமி காளான் சூப் (creamy mushroom soup)
காளானில் இரும்பு சத்து, பொட்டாசியம், சோடியம் சத்துக்கள் நிறைந்துள்ளது . அதிக சத்துள்ள காளான் சூப்பில், வெண்ணெய், வெங்காயத்தாள், மிளகு, பிரஷ் கிரீம் எல்லாம் சேர்த்துள்ளதால் மிகவும் ரிச்சானது.#cookwithfriends Renukabala -
-
ஹனி கார்லிக் காலிஃப்ளவர் (Honey garlic cauliflower recipe in tamil)
இது ஒரு ஸ்டார்டர் வகை பிரைட் ரைஸ் மற்றும் நூடுல்ஸ் உடன் சாப்பிட நன்றாக இருக்கும்.#GA4#week10#cauliflower Sara's Cooking Diary -
முருங்கைக்காய் கிரேவி செட்டிநாடு ஸ்டைல் (Murunkaikaai gravy recipe in tamil)
அனைவரும் இதனை செய்து பார்க்கவும். மிகவும் சுவையாக இருக்கும்#hotel Siva Sankari -
-
க்ரீம்ட் காலிஃப்ளவர் (Creamy cauliflower recipe in tamil)
காலிஃப்ளவர், பால், சீஸ், டெசிகெடெட் தேங்காய் துருவல் , முந்திரி கலந்த சுவையான ஸ்நாக் . #cookwithmilk Lakshmi Sridharan Ph D -
-
பரங்கிக்காய் கிரீமி சூப் (Pumpkin creamy soup recipe in tamil)
பரங்கிக்காய் வைத்து செய்த இந்த சூப் நல்ல கிரீமியாகவும், சுவையாகவும் இருந்தது. இது சத்துக்கள் நிறைந்த ஒரு வித்யாசமான சூப்.#CF7 Renukabala -
செட்டிநாடு மஷ்ரூம் பெப்பர் கிரேவி (Chettinadu mushroom peper gravy recipe in tamil)
#GA4#week4#gravyசப்பாத்தி ,ரொட்டி ஏற்ற சைட்டிஷ் இந்த மஷ்ரூம் கிரேவி. Azhagammai Ramanathan -
-
-
காளான் கசூரி மேத்தி கிரேவி (Mushroom kasuri methi gravy recipe in tamil)
கசூரி மேத்தி என்பது காய்ந்த வெந்தய இலைகள் தான். இது எல்லா வடஇந்திய உணவிலும் சேர்க்கிறார்கள். இந்த கசூரி மேத்தி சேர்ப்பதால் கிரேவி மிகவும் சுவையாக இருக்கும். நான் காளானில் கசூரி மேத்தி மற்றும் தேங்காய் பால் சேர்த்து வித்யாசமாக முயற்சித்தேன். இது ஒரு செமி கிரேவி.மிகவும் சுவையாக இருந்தது.#GA4 #Week4 Renukabala -
பெப்பர் மட்டன் கிரேவி (Pepper mutton gravy recipe in tamil)
#GA4அரைத்த மசாலாவில் செய்த சுவையான பெப்பர் மட்டன் கிரேவி. Hemakathir@Iniyaa's Kitchen -
காலிஃப்ளவர் மசாலா குழம்பு (Cauliflower masala kulambu recipe in tamil)
# GA4 week24 #cauliflower இந்தக் குழம்பை சப்பாத்தி, சாதம் ,ஃப்ரைட் ரைஸ், புலாவ் ,பூரி போன்ற எல்லா உணவுடன் பரிமாறலாம். Manickavalli M -
வெஜ் ஹைத்திராபாடி நிஜாம் ஹண்டி (Veg hyderabadi nizam handi recipe in tamil)
#GA4 #week13 #Hyderabadகாய்கறிகள் சேர்த்து செய்த இந்த ரெசிபி மிகவும் அருமையாக இருந்தது. Azhagammai Ramanathan -
பேஸ் கிரேவி(Restaurant style base gravy recipe in tamil)
பன்னீர் கிரேவி, மஸ்ரூம் கிரேவி , பேபிகார்ன் கிரேவி போன்ற பலவகையான கிரேவி செய்வதற்கு அடிப்படையான கிரேவி தான் இந்த பேஸ் கிரேவி இதை செய்து ப்ரிட்ஜில் வைத்துக்கொண்டால் பத்து நாட்கள் வரை கெடாமல் இருக்கும் இதை உபயோகித்து பலவிதமான கிரேவி கள் செய்யலாம். இந்த பேஸ் கிரேவி சப்பாத்தி ,பூரி ,தோசை ,ஆகியவற்றுடன் சைட் டிஷ் ஆக சாப்பிடலாம்.#ve Senthamarai Balasubramaniam -
ஆலு மட்டர் பன்னீர் (Aloo mattar paneer recipe in tamil)
#RDபஞ்சாபில் மிகவும் பிரபலமான கிரேவியான ஆலு, மட்டர், பன்னீர் இன்று நான் செய்துள்ளேன். இந்த கிரேவி மிகவும் சுவையாக, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட மிகவும் பொருத்தமாக உள்ளது. Renukabala -
தேங்காய் பால் காலிஃப்ளவர் பட்டாணி புலாவ் (Coconut milk cauliflower peas pulao recipe in tamil)
தேங்காய் பாலுடன்,முழுமசாலா, காலிஃப்ளவர், பச்சை பட்டாணிசேர்த்து செய்த புலாவ். இது மிகவும் வித்யாசமாகவும், மிகவும் சுவையாகவும் இருந்தது. குறைவான காரத்துடன் இருப்பதால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#Cocount Renukabala
More Recipes
கமெண்ட் (15)