பூண்டு சட்னி (Garlic chutney recipe in Tamil)

Mishal Ladis
Mishal Ladis @cook_25648483

#GA 4 week 24

பூண்டு சட்னி (Garlic chutney recipe in Tamil)

#GA 4 week 24

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
3 பேர்
  1. 20 பல் பூண்டு
  2. 1 பெரிய வெங்காயம்
  3. 6 வரமிளகாய்
  4. 1/2நெல்லிக்காய் அளவு புளி
  5. 1/2 தேக்கரண்டி பெருங்காயத்தூள்
  6. 1 தேக்கரண்டி கடுகு, உ. பருப்பு
  7. 1 இனுக்கு கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் 1 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து அதனுடன் வெங்காயம், பூண்டு, வரமிளகாய் சேர்த்து வதக்கவும்

  2. 2

    பின் வதக்கிய வெங்காயம், பூண்டு, வரமிளகாய் ஆறியவுடன் அதை மிக்ஸி ஜாருக்கு மாற்றி புளி, தேவையான அளவு உப்பு சேர்த்து மையாக அரைக்கவும்

  3. 3

    பின் ஒரு கடாயில் 4 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து கடுகு, உ.பருப்பு, பெருங்காயத்தூள், கருவேப்பிலை சேர்த்து பொறிந்தவுடன் மிக்ஸி ஜாரில் உள்ள கலவையை சேர்க்கவும்

  4. 4

    இப்போது சுவையான, காரமான பூண்டு சட்னி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mishal Ladis
Mishal Ladis @cook_25648483
அன்று

Similar Recipes