சமையல் குறிப்புகள்
- 1
தேங்காய்ச்சில்லை சிறிதாக நறுக்க வேண்டும் வெங்காயத்தையும் சிறிதாக நறுக்க வேண்டும் பின் தக்காளியை சிறிதாகவோ (அ) அரைத்தோ எடுத்துக் கொள்ளவும்
- 2
பின் கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதில் 1 ஸ்பூன் சீரகம் மற்றும் கைப்பிடி அளவு கருவேப்பிள்ளைச் சேர்த்து வதக்கவும்
- 3
பின் 7 வத்தல் 2வெங்காயம் 1 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுதுச் சேர்க்கவும்
- 4
வதங்கியதும் 250 கி காளானைச் சேர்த்து கொண்டு வதக்கவும் தண்ணீர்ச் சேர்க்க தேவையில்லலை காளானில் தண்ணீர் வரும்
- 5
பின் 2 தக்காளியைச் சேர்த்து 1/2 ஸ்பூன் மஞ்சள்த்தூள்ச் சேர்த்து வதக்கவும்
- 6
பின் காளானில் வெளிவந்த தண்ணீர் வற்றும் வரைப் பொறுத்திருக்கவும்
- 7
வற்றியதும் 2 தேங்காய்ச் சில் மற்றும் கைப்பிடி அளவு மல்லி இலைகளை தூவி இறக்கவும்
- 8
பின் பரிமாறவும் சுவையான மஸ்ரூம் சிந்தாமணி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
உருளைக்கிழங்கு பட்டர்பீன்ஸ் கிரேவி / Potato butter beans curry receip in tamil
#kilangu Vidhya Senthil -
-
-
-
-
-
-
மட்டன் சுக்கா வருவல்(mutton sukka varuval recipe in tamil)
#pongal2022இன்று மாட்டுப்பொங்கல் வீட்டில் சமைக்கப்பட்ட உணவுகளில் என்னுடைய தேர்வு "மட்டன் சுக்கா " Vidhya Senthil -
-
-
-
-
-
-
ஹோட்டல் சுவையில் சிக்கன் கிரேவி
#magazine3சுவையாக இருந்தது வித்தியாசமாகவும் ஈசியாகவும் இருந்தது குக்கரீல் வைத்ததால் நேரமும் குறைவாக இருந்தது Sarvesh Sakashra -
-
-
-
-
-
-
-
முட்டை குருமா / Egg curry receip in tamil
#ilovecookinghotel taste ல சுவையாக இருக்கும் Vidhya Senthil -
சேமியா ஸ்டப்டு மஸ்ரூம் காலை உணவு
#everyday1முற்றிலும் வித்தியாசமான ஒரு காலை உணவு சாப்பிடுவதற்கு மிகவும் அருமையாக இருந்தது. Suresh Sharmila -
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (2)