இடியாப்பம்

Guru Kalai
Guru Kalai @cook_24931712

இடியாப்பம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15minits
3 பரிமாறுவது
  1. 1 கப் அரிசி மாவு
  2. 1/4 கப் தேங்காய் துருவல்
  3. 1/4 கப் சர்க்கரை
  4. 2 டேபிள்ஸ்பூன் நெய்
  5. தேவையான அளவு உப்பு
  6. 1 1/2கப் தண்ணீர்

சமையல் குறிப்புகள்

15minits
  1. 1

    முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு கப் அரிசி மாவை எடுத்துக் கொள்ளவும் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து மற்றொரு பாத்திரத்தில் ஒன்னரை கப் சுடு தண்ணீர் வைத்துக் கொள்ளவும்

  2. 2

    சுடு தண்ணீரை மாவில் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்

  3. 3

    பிசைந்த மாவை ஒரு இடியாப்ப கட்டையில் சேர்த்து இட்லி பாத்திரத்தில் பிழிந்து கொள்ளவும்

  4. 4

    எல்லாம் மாவு இடியாப்பம் பிழிந்த உடன் மூடி வைத்து 5 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும் பிறகு அதில் தேவையான அளவு நெய் சேர்த்து

  5. 5

    கால் கப் சர்க்கரை சேர்த்து கால் கப் துருவிய தேங்காய் சேர்த்து கலந்து பரிமாறவும்

  6. 6

    சுவையான இடியாப்பம் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Guru Kalai
Guru Kalai @cook_24931712
அன்று

Similar Recipes