தக்காளி கொத்தமல்லி சட்னி(coriander tomato chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
3 தக்காளி, 1/2 கட்டு கொத்தமல்லிதழை, 1/4 கப் துருவிய தேங்காய், புளி சிறிதளவு எடுத்து வைக்கவும். கடாயில் 3 டீஸ்பூன் ஆயில் விட்டு 1டேபிள் ஸ்பூன் உளுந்து பருப்பு, 1டேபிள்ஸ்பூன் கடலை பருப்பு, 3 வரமிளகாய்,1/4 டீஸ்பூன் பெருங்காயத் தூள், கொத்தமல்லி தழையை சேர்த்து நன்கு வதக்கி, மிக்ஸி ஜாரில் சேர்த்து விடவும்.1/4 கப்தேங்காய் துருவலும் சேர்க்கவும்.
- 2
கடாயில் ஒரு டீஸ்பூன் ஆயில் விட்டு நறுக்கிய தக்காளி, புளி சேர்த்து நன்கு வதக்கி விடவும். உப்பு சேர்க்கவும். வதங்கியவுடன் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து விடவும். சுவையான தக்காளி கொத்தமல்லி சட்னி ரெடி.😋😋
- 3
தக்காளி கொத்தமல்லி சட்னி தோசைக்கு ஏற்றது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கொத்தமல்லி சட்னி(coriander leaves chutney recipe in tamil)
மிகவும் எளிமையானது ரொட்டி சப்பாத்தி தோசை அனைத்துக்கும் நன்றாக இருக்கும் செய்து பாருங்கள் Shabnam Sulthana -
-
-
-
-
-
-
தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)
#welcomeமிகவும் எளிமையானது இவ்வாறு அனைத்து பருப்புகளையும் சேர்த்தால் உடம்புக்கு மிகவும் சத்தானது Shabnam Sulthana -
-
-
-
-
-
-
-
-
-
தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)
#CF4*குறைவான கலோரி கொண்டதால்,இதை 'டயட்'-ல் எடுத்துக்கொள்ளலாம்.*பொட்டாசியம் மற்றும் வைட்டமின்B,E உள்ளது.*செரிமானத்திற்கு உதவுகின்றது Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
பூண்டு தக்காளி சட்னி..(garlic tomato chutney recipe in tamil)
#cf4 எல்லாவகை சிறுதானியங்களின் கொண்டு இட்லி செய்தேன் அதற்கு தொட்டுக்கொள்ள நல்ல துணையாக மிகவும் சுலபமாக செய்யக்கூடிய தக்காளி பூண்டு சட்னி செய்தேன். சிறு தானியக் இட்லிக்கும் இந்த தக்காளி சட்னி க்கும் காம்பினேஷன் சூப்பராக இருந்தது Meena Ramesh
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15717402
கமெண்ட் (3)