செட்டிநாடு  காளான் பெப்பர் கிரேவி(chettinadu pepper mushroom gravy recipe in tamil)

Anus Cooking
Anus Cooking @cook_28240002
coimbatore

செட்டிநாடு  காளான் பெப்பர் கிரேவி(chettinadu pepper mushroom gravy recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1பாக்கெட் காளான்
  2. 2 பெரிய வெங்காயம்
  3. 2 தக்காளி
  4. 1 பச்சை மிளகாய்
  5. 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  6. 1/2 ஸ்பூன் தனி மிளகாய் தூள்
  7. 1 ஸ்பூன் தனியாத்தூள்
  8. 1/4 ஸ்பூன் மஞ்சள்தூள்
  9. 3/4 ஸ்பூன் கரம் மசாலா
  10. தேவையான அளவுஉப்பு
  11. தாளிக்க
  12. இரண்டு கொத்து கறிவேப்பிலை
  13. 1 ஸ்பூன் மிளகுத்தூள்
  14. 6 ஸ்பூன் எண்ணெய்
  15. தாளிக்க
  16. 2 பட்டை
  17. 1பிரியாணி இலை
  18. 2 ஏலக்காய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி, பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை பிறகு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்.

  2. 2

    பிறகு தக்காளி நன்கு வதங்கியதும் காளானை சேர்த்து பிறகு மிளகாய்த்தூள், தனியா தூள் மஞ்சள் தூள், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு மிதமான தீயில் பத்து நிமிடம் கொதிக்க வைக்கவும். 10 நிமிடம் கழித்து இன்னொரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, கடுகு,மிளகுத்தூள், கறிவேப்பிலை தாளித்து காளான் கிரேவி சேர்க்கவும். இறுதியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து நன்கு கலந்து விடவும்.

  3. 3

    செட்டிநாடு காளான் பெப்பர் கிரேவி தயார்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Anus Cooking
Anus Cooking @cook_28240002
அன்று
coimbatore

Similar Recipes