பேரிச்சம்பழ தேங்காய்ப் பால் ஜூஸ்(Dates coconut milkshake recipe in tamil)

#detoxdrink #milkshake #dates பேரிச்சம்பழம் ரத்த சோர்வை சரிசெய்ய உதவும் பாதாம் பிசின் உடல் சூட்டை தணிக்கும் பாலுக்குப் பதில் தேங்காய்ப் பால் வயிற்றுப் புண்ணை ஆற்றும் இவ்வளவு நற்குணங்கள் நிறைந்த இந்த ஜூஸ் எந்த வயது ஏற்ற வரும் அருந்தலாம்
பேரிச்சம்பழ தேங்காய்ப் பால் ஜூஸ்(Dates coconut milkshake recipe in tamil)
#detoxdrink #milkshake #dates பேரிச்சம்பழம் ரத்த சோர்வை சரிசெய்ய உதவும் பாதாம் பிசின் உடல் சூட்டை தணிக்கும் பாலுக்குப் பதில் தேங்காய்ப் பால் வயிற்றுப் புண்ணை ஆற்றும் இவ்வளவு நற்குணங்கள் நிறைந்த இந்த ஜூஸ் எந்த வயது ஏற்ற வரும் அருந்தலாம்
சமையல் குறிப்புகள்
- 1
பேரிச்சம் பழம் மற்றும் பாதாம் பிசின் இரவு ஊற வைக்கவும்
- 2
ஊறவைத்த பேரிச்சம் பழம் மற்றும் பாதாம் பிசின் உடன் ஒரு கப் தேங்காய்ப்பால் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்
- 3
சப்ஜா விதையை 5 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும். மிக்ஸியில் அரைத்த ஜூஸில் ஊற வைத்த சப்ஜா விதை கலந்து காலை உணவாக அருந்தவும். மிகவும் சத்தான காலை நேர ஜூஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
முந்திரி தேங்காய் பால் குலுக்கல்(Cashew Coconut Milkshake recipe in tamil)
*பொதுவாக மில்க் ஷேக் என்றாலே சாக்லேட் மற்றும் ப்ரூட் வைத்துதான் செய்வார்கள்.*ஆனால் தேங்காய் பால் சேர்த்து செய்து கொடுத்தாள் குழந்தைகள் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.#ILoveCooking #breakfast #cookwithfriends kavi murali -
பேரிட்சை தேங்காய் பால் ஷேக்(dates with coconut milk shake recipe in tamil)
இது வெயிட் லாஸ் செய்ய உதவும் Swetha V -
-
-
-
-
-
முலாம் பழ மில்க்க்ஷேக் டாப்டு வித் ஹனி (Mulaambaza milkshake topped with honey recipe in tamil)
#cookwithfriends #gurukalai #welcomedrinks முலாம்பழம் : முலாம்பழபழத் தில் அதிக நார்ச்சத்தும், தண்ணீர் சத்தும் நிறைந்துள்ளது.எனவே உடல் எடை குறைப்புக்கு உதவும். ரத்த கொதிப்பை சரி செய்யும் சத்து இந்தப் பழத்தில் உள்ளது. Priyamuthumanikam -
-
-
வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil)
#arusuvai3வாழைப்பூ துவர்ப்புச் சுவையுடையது.இது வயிற்றுப் புண்ணை ஆற்றுவதற்கு உதவும். அறுசுவைகளில் ஒரு சுவையாகும். Meena Ramesh -
-
* நார்த்தங்காய் ஜூஸ் *(citron juice recipe in tamil)
#birthday1அம்மா வெயில் காலம் வந்தாலே ஜூஸ் செய்வார்கள்.உடலுக்கு நல்லது என்று, நார்த்தங்காய் ஜூஸில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் போட்டு, பானை தண்ணீரில் கலந்து ஜில்லென்று தருவார்கள்.நான், இந்த ஜூஸில், சர்க்கரை, சப்ஜா விதை சேர்த்து செய்தேன். Jegadhambal N -
கருணைக்கிழங்கு புளி தொக்கு (Karunaikilanku pulithokku recipe in
#onepot#ilovecooking கருணைக்கிழங்கு உடம்பிற்கு நல்லது. உடல் சூட்டை தணிக்கும். Aishwarya MuthuKumar -
ஓட்ஸ் பாதாம் லட்டு (Oats Almond Laddu recipe in tamil)
ஓட்ஸ்,பாதம் இரண்டையும் வறுத்து, பேரிச்சை வைத்து செய்த இந்த லட்டு மிகவும் சுவையானது. சத்துக்கள் நிறைந்தது. செய்வது மிகவும் எளிது.#GA4 #Week7 #Oats Renukabala -
ஆப்பிள் ஜூஸ் / apple juice reciep in tamil
#ilovecookingசத்தான ஜூஸ் எந்த நேரமும் சாப்பிடலாம் Mohammed Fazullah -
* பச்சை திராட்சை, எலுமிச்சை ஜூஸ்*(green grape lemon juice recipe in tamil)
@Renugabala recipe, ரேணுகா பாலா, அவர்களது ரெசிபி.இனிப்பும், புளிப்பும், சேர்ந்து சுவை மிகவும் நன்றாக இருந்தது.ஐஸ் கட்டிக்கு பதில் ஐஸ் வாட்டர் பயன்படுத்தினேன். Jegadhambal N -
ஆப்பிள் ஜூஸ் (Apple juice recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ஜூஸ்#kids. 2Drinks Sundari Mani -
மாதுளை மில்க்ஷேக் (Pomegranate Milkshake) (Maathulai milkshake recipe in tamil)
#GA4 #week4#ga4Milkshake Kanaga Hema😊 -
-
-
-
இடியாப்பம்&தேங்காய் பால் (String hopper & Coconut milk)
#Combo3இடியாப்பம் தேங்காய் பால் மிகவும் சுவையான பொருத்தமான காலை அல்லது மாலை நேர சிற்றுண்டி.செய்வது கொஞ்சம் கஷ்டம்.ஆனால் சுவை நிறைந்த உணவு. Renukabala -
சாக்லேட் சியா புட்டிங்கு(Chocolate chia Pudding recipe in tamil)
#GA4 #week 17 சாக்லேட் சியா புட்டிங்கு குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சினேக்ஸ் "சியா" என்றால் "பலம்" என்று அர்த்தமாம் சியா விதைகளிள் உடல் பருமன் முதல் சர்க்கரை நோய் வரை அனைத்திற்கும் உதவுகிறது.பல வகையான ஊட்டச்சத்துக்கள்.இதை அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவாகும். Gayathri Vijay Anand -
ஆரஞ்சு சாத்துக்குடி ஜெல்லி (Orange saathukudi jelly recipe in tamil)
எந்த ஒரு செயற்கையான நிறம் மற்றும் சுவை இல்லாமல், பழச்சாற்றில் செய்யக்கூடிய ஜல்லி அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது. #Arusuvai4 Vaishnavi @ DroolSome -
கேரட் ஆப்பிள் ஜூஸ்(Carrot Apple Juice)
#GA4#Week3# Carrotகேரட் கண்களுக்கு மிகவும் நல்லது. இந்த ஜூஸில் கேரட் ,ஆப்பிள், பாதாம், முந்திரி ,பிஸ்தா, இந்த பருப்பு வகைகள் சேர்ந்து செய்தது .இந்த ஜூஸ் குடிப்பதால் நமது உடலின் ஹீமோகுளோபின் அதிகரிக்கும்.Nithya Sharu
-
ராகி பால் பூரிட்ஜ் (Raagi paal porridge recipe in tamil)
#milletஇந்த ராகி பால் ஆறு மாத குழந்தை முதல் கொடுக்கலாம்.தாய்ப்பாலுக்கு இணையான இந்த ராகி பால் கஞ்சி மிகவும் நல்லது.என்னுடைய ஒரு வயது குழந்தைக்கு நான் இந்த ராகி பால் கொடுக்கிறேன். Nithyakalyani Sahayaraj -
நட்ஸ் பால்
#nutrient1புரதம் மற்றும் கால்சியம் சத்து அதிகம் உள்ள பால்,பாதாம், வால்நட் நிறைந்த உணவு.Sumaiya Shafi
-
பாதாம் பிசின் ரோஸ் மில்க்
#summer - வெயில் காலங்களில் உடல் உஷ்ணத்தை குறைக்கிறதுக்கு பாதாம் பிசின் ரொம்பவே உதவுகிறது... Nalini Shankar -
தேங்காய் பால் டேட்ஸ் மில்க்க்ஷேக் (Thenkaaipaal dates milkshake recipe in tamil)
# coconutஇரும்பு சத்து, வைட்டமின்,மினரல், மற்றும் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ள பேரிச்சை, வயிற்றுப்புண் குணமாகும், கால்சியம்,பாஸ்பரஸ்,எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ள தேங்காய்ப்பால் சேர்த்து செய்த ஒரு வித்தியாசமான ஹெல்த்தி டிரிங்க். Azhagammai Ramanathan
More Recipes
கமெண்ட்