செட்டிநாடு தக்காளி குருமா(chettinadu tomato kurma recipe in tamil)

செட்டிநாடு தக்காளி குருமா(chettinadu tomato kurma recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம் தக்காளி பொடியாக நறுக்கவும். பச்சைமிளகாயை நீளவாக்கில் நறுக்கவும்.துருவிய தேங்காய், பொட்டுகடலை நான்கு பல் பூண்டு, கசகசா, மிக்ஸியில் மைய அரைக்கவும்.
- 2
ஒரு வாணலியில் 4 ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை கிராம்பு சோம்பு பச்சை மிளகாய் தாளிக்கவும். வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கவும். மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் தனியாத்தூள் சேர்த்து நன்கு வதக்கி இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு மூடி வைக்கவும். உப்பு சேர்க்கவும். 5 நிமிடம் கொதிக்க விடவும். அரைத்த விழுது சேர்த்து நன்கு கலந்து விடவும்
- 3
அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிடம் மூடி வைத்து கொதிக்க விடவும் மல்லித்தழை தூவி இறக்கவும்.சுவையான செட்டிநாடு தக்காளி குருமா தயார். இட்லி தோசை சப்பாத்திக்கு தொட்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
- 4
- 5
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வெஜிடபிள் குருமா (Vegetable kurma recipe in tamil)
#Nutrient3#familyகாய்கறிகளை அணைத்து சத்துக்களும் இருக்கிறது . Shyamala Senthil -
-
-
-
-
-
-
-
-
-
காலிஃப்ளவர் பொட்டேட்டோ குருமா(Cauliflower Potato kurma recipe in tamil)
*காலிபிளவரில் வைட்டமின் ஏ, பி, இ, கே சத்துக்கள் அதிகம் உள்ளன.*நம் உடலில் அதிகமாய் உள்ள புளித்த அமிலங்களைச் சமப்படுத்தி அல்லது வெளியேற்றி உடலை ஆரோக்கியமாகப் பாதுகாப்பதில் உருளைக்கிழங்குக்கு முக்கிய பங்குண்டு.* இவ்விரண்டு காய்கறிகளையும் சேர்த்து குருமா செய்தால் சுவை அபாரமாக இருக்கும்.#ILoveCooking #breakfast #hotel kavi murali -
வெஜிடபுள் குருமா(Vegetable Kurma reccipe in tamil)
ஹோட்டல் ஸ்டைல் வெஜ் குருமா #GA4 #week21 Anus Cooking -
-
-
செட்டிநாடு முட்டை கிரேவி (Chettinadu muttai gravy Recipe in Tamil)
முட்டை புரதம் நிறைந்த ஒரு பொருள்.தினம் ஒரு முட்டை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.முட்டையில் உள்ள மஞ்சள் கரு சத்தான ஒன்று. முட்டையின் வெள்ளைக்கருவை சிலர் தலை முடி வளர்வதற்கும் பயன்படுத்துவர்.#nutrient1#ilovecooking Nithyakalyani Sahayaraj -
-
-
காலிஃப்ளவர் குருமா (Cauliflower kurma recipe in tamil)
சுவையான குருமா அனைத்திற்கும் ஏற்றது.. #COOL# Ilakyarun @homecookie -
பீட்ரூட் குருமா (Beetroot kurma recipe in tamil)
#nutrition 3 பீட்ரூட்டில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. நம் உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் ரத்தம் அதிகரிக்கும். ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கும். பீட்ரூட்டில் பொட்டாசியம் மெக்னீசியம் காப்பர் போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. Manju Jaiganesh -
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்