சமையல் குறிப்புகள்
- 1
சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு பொரிந்தவுடன் சிறிது வெந்தயம்
- 2
வெங்காயம் வதங்கிய உடன் தக்காளி போடவும்
- 3
மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு தேவையான அளவு போட்டு நன்றாக வதக்கவும்
- 4
தண்ணீர் ஊற்றி மிளகாய் வாசம் செல்லும் வரை கொதிக்கவிடவும்
- 5
கழுவி வைத்துள்ள மீனை குழம்பில் போட்டு கொதிக்க விடவும்
- 6
கொத்தமல்லி கருவேப்பிலை போட்டு மூடி வைத்துவிடலாம். சுவையான மண்சட்டி மீன் குழம்பு ரெடி
Similar Recipes
-
-
மீன் குழம்பு
#momமீன் - மீன் சாப்பிட்டால் கண் பார்வைக்கும், மூளைக்கும் நல்லது. மூளை வளர்ச்சிக்கும் இது உதவுகிறது. கர்ப்ப காலத்தில் மீன் உண்ணுவதால் குறைப்பிரசவத்தை தவிர்க்கலாம். தாய்ப்பாலை அதிகரிக்கவும், தாயின் எலும்புகளை வலு சேர்க்கவும் கூட மீன் உதவுகிறது. Priyamuthumanikam -
-
-
-
-
மண் பானை மீன் curry
#book #nutrient1நம் உணவில் சேர்த்துக்கொள்ளும் இந்த மீனில் வைட்டமின் டி, கால்சியம், புரதம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, ஜிங்க், அயோடின், மெக்னீசியம், பொட்டாசியம் இந்த சத்துக்கள் அடங்கியுள்ளது. MARIA GILDA MOL -
-
-
-
-
-
-
-
-
-
-
நகரை மீன் குழம்பு (Nagarai meen kulambu recipe in tamil)
#GA4 #WEEK5மீன் குழம்பு செய்முறையை பார்க்கலாம் Poongothai N -
மீன் குழம்பு
எங்கள் வீட்டின் முறைப்படி செய்த மீன் குழம்பு. மீன் சாப்பிடுவதால் அநேகமான பலன்கள் உண்டு இதில் வைட்டமின் இ மற்றும் புரதம் அதிகமாக இருப்பதால் கண் பார்வை மற்றும் சரும பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல உணவு. #nutrient1 #nutrient2 #book Vaishnavi @ DroolSome -
-
-
-
-
மத்தி மீன் குழம்பு
#nutrient1மனித உடல் வளர்ச்சிக்கும்,ஆரோக்கியமான வாழ்விற்கும் மிகவும் அவசியமாக தேவை படுவது புரதச்சத்து, மத்தி மீனில் அதிகம் உள்ளது.Sumaiya Shafi
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16011386
கமெண்ட்