ரோட்சைடு காளான்(road side kalan recipe in tamil)

ரோட்சைடு காளான்(road side kalan recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
1 பாத்திரத்தில் நறுக்கிய முட்டைகோஸ், பெரிய வெங்காயத்தை சேர்க்கவும்.
- 2
பின்பு கடலைமாவு, மைதா மாவு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மிளகுத்தூள், கரமசாலா தூள் மற்றும்
தேவையான அளவு உப்பு சேர்க்கவும். - 3
இஞ்சிபூண்டு விழுது, கொத்தமல்லி, கருவேப்பிலை சேர்த்து நன்கு பிசைந்து எடுக்கவும்.
- 4
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பின், சிறிது சிறிதாக முட்டைக்கோஸ் மசாலாவை சேர்த்து பொன்னிறமாக பொறித்து பக்கோடாக்களை எடுக்கவும்.
- 5
பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பின் சோம்பு, வெங்காயம், சிறிது கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- 6
அதன்பின் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மிளகுத்தூள், கரமசாலா தூள், மல்லித்தூள் மற்றும்
தேவையான அளவு உப்பு சேர்க்கவும். - 7
பின்பு இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 8
அரைத்து வைத்த தக்காளி விழுது, 1 கப் தண்ணீர் சேர்த்து மிதமான சூட்டில் நன்கு கொதிக்க விடவும்.
- 9
பின்பு கான்ப்ளார் மாவை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து மசாலாவுடன் சேர்த்து கெட்டியாகும் வரை மிதமான சூட்டில் கொதிக்க விடவும்.
- 10
பொறித்து வைத்த முட்டைகோஸ் பக்கோடாக்களை சேர்த்து கிளறி கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ரோட்டு கடை காளான் ✨(road side kalan recipe in tamil)
இதை காளான் மஞ்சூரியன் என்றும் கூறுவர் அனைவருக்கும் மிகப் பிடித்த ஒன்றான ஒரு உணவு.. அதிகம் விரும்பி சாப்பிடும் வகைகளில் இதுவும் ஒன்று.. RASHMA SALMAN -
-
-
காளான் கிரேவி(roadside kalan recipe in tamil)
ரோட் கடை காளான் மிகவும் பிரபலமான ஸ்ட்ரீட் புட் ஆகும்.#thechefstory #ATW1 Meenakshi Maheswaran -
-
Road side peas masala with poori
#Vattaram week10 அனைத்து வயதினருக்கும் மிகவும் பிடிக்கும் மாலை நேரத்தில் ரோடு ஓரத்தில் கிடைக்கும் பட்டாணி மசாலா Vaishu Aadhira -
-
-
ரோட்டுக்கடை காளான் மசாலா (Road kadai kaalaan masala Recipe in tamil)
#nutrient1#book Kavitha Chandran -
-
வெங்காயம்மே இல்லாமல் மொறு மொறு முட்டை கோஸ் வடை(Muttaikosh vadai recipe in tamil)
#arusuvai5#streetfood Shuju's Kitchen -
ரோட்டுக்கடை காளான் மசாலா
#vattaramரோட்டுக்கடை காளான் மசாலா கோயம்புத்தூரில் மிகவும் பிரபலமான உணவு Sara's Cooking Diary -
-
-
-
குஜராத் சேவ் தமேதா நு ஷாக் (Gujarath sev tameta nu shaak recipe in tamil)
#GA4 week4 குஜராத்தின் பிரபலமான ஸ்நாக்ஸ்ஸில் சேவ் தமேதா நு ஷாக் ரொட்டி அல்லது பிரெட்டுடன் பரிமாறவும் Vaishu Aadhira -
காளான் கூட்டு (Kaalaan kootu recipe in tamil)
சிக்கன் சுவையில் சுலபமான முறையில் குறைந்த நேரத்தில் சமைத்து சுவைக்கக் கூடிய விதத்தில் காரசாரமாக செய்யும் முறை#ownrecipe Sarvesh Sakashra -
-
-
-
வாழைப்பூ சில்லி 65 (Vaazhaipoo chilli 65 recipe in tamil)
#arusuvai3#goldenapron3சிக்கன் 65 யே தோத்து போர அளவுக்கு டேஸ்ட்டியா இருக்கும் Shuju's Kitchen -
-
ரோட் சைடு காளான்(வீட்டில்)(road side kalan recipe in tamil)
நான் காளானைவதக்கி சேர்த்து இருக்கிறேன்.ரொம்ப நன்றாக இருந்தது. SugunaRavi Ravi -
-
-
-
காளான் பகோடா (Kaalaan Pakoda Recipe in Tamil)
எல்லாரும் விரும்பும் ஸ்நாக் (snack) பகோடா. காளான் பாகோடாவில் 3 காய்கறிகள்: காளான், வெங்காயம், கொத்தமல்லி. காளானில் விட்டமின்கள் D, B1, B2, B3, B5, B6 and B9 உள்ளன, புற்று நோய், சக்கரை நோய் குறைக்கும் சக்தி கொண்டது;மூளைக்கு, ,இதயத்திர்க்கு எலும்பிர்க்கு நல்லது. விட்டமின்கள் B6, C வெங்காயத்தில் உள்ளன. கொத்தமல்லியில் விட்டமின் k. பொறித்த பகோடா ஏகப்பட்ட ருசி #nutrient2 Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட்