காராமணி காலிஃளார் பிரியாணி

Janani Vijayakumar @cook_16635476
சமையல் குறிப்புகள்
- 1
குக்கர் இல் எண்ணெய் விட்டு இலவங்கம் தாளிக்கவும்
- 2
நறுக்கிய வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு பேஸ்ட்சேர்த்து வதக்கவும்
- 3
காராமணி காலிஃப்ளவர் சேர்த்து வதக்கவும்
- 4
மிளகாய்தூள் உப்பு தேவைக்கேற்ப சேர்க்கவும்
- 5
அரிசியை சேர்த்து1:2 என நீர் சேர்க்கவும்
- 6
கொத்தமல்லி சேர்த்து குக்கரை மூடி 3 விசில் விடவும்
- 7
வெந்ததும் குக்கரை திறந்து பரிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
காராமணி பிரியாணி (Black eye bean biryani recipe in tamil)
#BRகாராமணி வைத்து பிரியாணி பண்டைய காலத்தில் செய்வது போல் மசாலா அரைத்து செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
காளான் பிரியாணி (kaalan biriyani recipe in tamil)
#பிரியாணி#goldenapron3#bookபிரியாணி அனைவராலும் விரும்பப்படும் உணவு வகை. அதிலும் காளான் பிரியாணி மிகவும் சுவையான சத்தான உணவு. Santhanalakshmi -
-
-
-
-
ஹைதராபாத் சிக்கன் கிரேவி (Hyderabad chicken gravy recipe in tamil)
#GA4#week13#hydrabadi Santhi Murukan -
-
-
-
-
மஸ்ரூம் பிரியாணி (Mushroom biryani recipe in tamil)
#GA4 #week13 #mushroom Shuraksha Ramasubramanian -
காராமணி மசாலா சேவை
காராமணி பற்றிய ஒரு சின்ன டிப்ஸ் :நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த உணவானது காராமணியில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. இவற்றை காலை, மாலை, இரவு என ஆகிய மூன்று நேரங்களிலும் எடுத்துக்கொள்வதால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. Uthra Arvind -
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10255622
கமெண்ட்