எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. ஒரு கப்பால் பவுடர்
  2. ஒன்றரை கப்சர்க்கரை
  3. கால் கப்நெய்
  4. சிறிதுமுந்திரி
  5. ஒரு கப்தேங்காய் துருவல்
  6. ஒரு ஸ்பூன்ஏலப்பொடி
  7. கால் கப்பால்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு துருவிய தேங்காயை வதக்கவும்.

  2. 2

    அதில் சர்க்கரை.பால் பவுடர் சிறிது சிறிதாக சேர்த்து கிளறவும்.

  3. 3

    கால் கப் பால் அதனுடன் சேர்த்து கிளறவும்

  4. 4

    எல்லாம் சேர்ந்து இறுகி வரும் போது நெய் கலந்து கிளறி முந்திரி சேர்த்து அலங்கரிக்கவும்.

  5. 5

    நன்கு செட்டானதும் துண்டுகள் போட்டு பரிமாறலாம்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nazeema Banu
Nazeema Banu @cook_16196004
அன்று

Similar Recipes