கார்ன் ரவா தேங்காய் கேசரி

Mck Saalih
Mck Saalih @cook_17111980
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1கப்கார்ன் ரவை
  2. 1/2கப்சர்க்கரை
  3. 3கப்தண்ணீர்
  4. 1/2டீஸ்பூன்ஏலக்காய் தூள்
  5. 2டேபிள்ஸ்பூன்தேங்காய் பொடியாக நறுக்கியது
  6. செர்ரி அலங்கரிக்க
  7. 1/2கப்நெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    நெய் கொஞ்சம் விட்டு ரவையை வறுத்து எடுக்கவும்.

  2. 2

    ஒரு வாணலியில் தண்ணீர் விட்டுகொதித்தும் ரவை சேர்த்து கிளறி வேகவைத்து எடுக்கவும்.

  3. 3

    சர்க்கரை சேர்த்து கலந்து கிளறி மிதமான தீயில் வைத்து ஏலக்காய் தூள்.மீதமுள்ள நெய் மற்றும் நெய்யில்வறுத்த தேங்காய் துண்டுகள் சேர்த்து சுருள வதக்கி மூடி வைத்து 2நிமிடம் கழித்து செர்ரி அலங்கரித்து பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Mck Saalih
Mck Saalih @cook_17111980
அன்று

Similar Recipes