முட்டை மசாலா கிரேவி

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 4முட்டை
  2. 100 கிராம்சின்னவெங்காயம்
  3. 1/4 டீஸ்பூன்இஞ்சிபூண்டு விழுது
  4. 1/2 டீஸ்பூன்வற்றல்தூள்
  5. 1/2 டீஸ்பூன்மல்லிதூள்
  6. சிறிதுகருவேப்பிலை, புதினா,மல்லி
  7. 1வற்றல்
  8. தேவையான அளவுஎண்ணெய்
  9. தேவையான அளவுஉப்பு
  10. 1/2 கப் (கெட்டியானது).தேங்காய்பால் -

சமையல் குறிப்புகள்

  1. 1

    முட்டையை வேகவைத்து தோல் உரித்து கொள்ளவும்.

  2. 2

    வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து நன்கு வதங்கியதும் கருவேப்பிலை, புதினா,மல்லி இலை சேர்த்து வதக்கவும்

  3. 3

    பின்னர் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதங்கியதும், வற்றல்தூள், மல்லிதூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்

  4. 4

    சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதித்த பின் தேங்காய்பால் சேர்க்கவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327
அன்று

Similar Recipes