மைதா கேக்

Kamala Nagarajan
Kamala Nagarajan @cook_16214988

இனிப்பு வகைகள்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிதிடம்
8 பரிமாறுவது
  1. 1 கப் மைதா
  2. 1 கப் நெய்
  3. 1 கப் ஜீனி
  4. சிறிதுகலர்
  5. 1 டீஸ்பூன்வெனிலா எஸ்ஸன்ஸ்

சமையல் குறிப்புகள்

30 நிதிடம்
  1. 1

    மைதாவை நெய் காய வைத்து அதில் பொறித்துக்கொள்ளவும்

  2. 2

    வேறு வாணலியில் சக்கரை கரைய விடவும்

  3. 3

    அதில் பொறித்த மைதா சேர்க்கவும.

  4. 4

    கை விடாமல் கிளறவும்

  5. 5

    கெட்டி பதம் வந்த்தும் அடுப்பை அணைத்து விட்டு மேலும் கிளறவும்

  6. 6

    வெனிலா எஸ்ஸன்ஸ் சேர்த்து கிளறவும்

  7. 7

    பாதிமாவை வேறு பாத்திரத்நிற்கு மாற்றவும்

  8. 8

    அதில் தேவையான கலர் சேர்க்கவும்

  9. 9

    நெய் தடவிய தட்டில் முதலில் பிளறியதை போட்டி சமன் படுத்தவும்

  10. 10

    மேலே கலர் சேர்த்ததை கொட்டி சமன் படுத்தவும்

  11. 11

    ஆறியதும் வில்லை போடவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kamala Nagarajan
Kamala Nagarajan @cook_16214988
அன்று

Similar Recipes