சமையல் குறிப்புகள்
- 1
பாலை அடி கனமான பாத்திரத்தில் விட்டு காய்ச்சி சிறு தீயில் வைத்து அடி பிடிக்காமல் கிளறவும்.
- 2
பால் நன்கு சுருண்டு மூன்றில் ஒரு பங்காக வரும் வரை கிளறவும்.
- 3
கிளறிய கோவாவை ஆற வைத்து அதில் நெய்.மைதா சேர்த்து கனமாக பிசையாமல் இலேசாக பிசிறி வைக்கவும்.
- 4
மாவை சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
- 5
ஒரு கப் தண்ணீரில் சர்க்கரை சேர்த்து பிசு பிசுப்பு பதம் வந்ததும் ஜுராவை ஆற விடவும்.
- 6
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் உருட்டிய உருண்டைகளை பொரித்து எடுக்கவும்
- 7
பொரித்த உருண்டைகளை ஜுராவில் ஊற வைத்து பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

இன்ஸ்டன்ட் பால் கோவா
#இனிப்பு வகைகள்


சாக்லேட் பால் கோவா
#இனிப்பு வகைகள்


கோவா ஜாமூன்(mawa gulab jamun recipe in tamil)
ஸ்வீட்லெஸ் கோவா வைத்து செய்தது.


மில்க் கேக்
#இனிப்பு வகைகள்


குலாப் ஜாமூன் (kulabjamun recipe in tamil)
#book


வாழைப்பழ அல்வா (Vaazhaipazha halwa recipe in tamil)
#இனிப்பு வகைகள்


பிஸ்தா ஸ்வீட் ரைஸ்
#இனிப்பு வகைகள்


சாக்கலேட் பால்கோவா (Chocolate palkova recipe in tamil)
#book #இனிப்பு வகைகள்


மேங்கோ கேசரி (Mango kesari recipe in tamil)
#book #இனிப்பு வகைகள்


ஹார்லிக்ஸ் கேசரி (Horlicks kesari recipe in tamil)
#book #இனிப்பு வகைகள்


அடுக்கு பூரி
#ஸ்நாக்ஸ் ரெசிப்பி வகைகள்


மைதா கேக்
இனிப்பு வகைகள்


குளோப் ஜாமூன்


கடல்பாசி புட்டிங் (Kadalpaasi pudding recipe in tamil)
#இனிப்பு வகைகள்


வட்டிலப்பம்
#இனிப்பு வகைகள்


தவா கேக்(Tawa cake recipe in tamil)


கார்ன் ரவா தேங்காய் கேசரி
#இனிப்பு வகைகள்


ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)
#Heartமிகவும் மிருதுவான ரெட் வெல்வெட் கேக்கை நீங்களும் தயார் செய்து அனைவருக்கும் கொடுத்து மகிழுங்கள்.


குக்கீஸ் (Cookies Recipe in Tamil)


தவா கேக் (Tawa cake recipe in tamil)
# book


பருப்பு போலி /ஒப்புட்டு
# இனிப்பு வகைகள்


கோவா குலாப்ஜமுன்
வாயில் ஜமுன்கள் உருக.#FIHRCookPadContest


ரவா ஜாமூன்
#பால்சேர்க்கவேண்டும்


சுழியன் (Suliyan Recipe in Tamil)
#தீபாவளி ரெசிப்பிஸ்


கோதுமை மாவு குக்கீஸ்(wheat cookies recipe in tamil)
#CF1


கோதுமை ஹனி கேக் (Kothumai honey cake recipe in tamil)
#bake


Fluffy Wheat cake (சாப்டான கோதுமை கேக்)
#Bakingday கேக் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர். அதனை ஈஸியாக சாஃப்டாக எப்படி செய்வது என்று பார்க்கலாம்


பனீர் ஜாமூன் (Paneer jamun Recipe in Tamil)
#Arusuvai1


குலாப் ஜாமூன்(பால் பவுடர்-உபயோகித்து)
குலாப் ஜாமூன் ஆசிய நாடுகளில் இருந்து உருவானதும்.முகாலாய மன்னர் சாம்ராஜ்யத்தில் தோண்றியது.


அதிரசம்
இனிப்பு வகைகள்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10271069
கமெண்ட்