பாவ்  பாஜி  (காரசாரமான  பாவ் பாஜி) (Bav Baji Recipe in tamil)

Bena Aafra
Bena Aafra @cook_with_bena

#என்முதல்ரெசிபி

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 பேர்
  1. சிறிதுபாவ் பன் மசாலா -
  2. புதினா இலைகள் -பொடியாக நறுக்கியது
  3. 2பன் -
  4. தேவையான அளவுகாளிபட்டர் -
  5. 1சிட்டிகைமிளகாய் தூள் -(ஒரு பன்னிற்கு)
  6. பாவ் மசாலா செய்வதற்கு :
  7. 1/2கப்காளிஃப்ளவர்-
  8. 1/4கப்பச்சை பட்டாணி -
  9. 3உருளைக் கிழங்கு
  10. 4பெரிய வெங்காயம் -
  11. 3பச்சை மிளகாய் -
  12. 2தக்காளி -
  13. 4ஸ்பூன்தக்காளி பேஸ்ட்-
  14. -சிறிதுகொத்தமல்லித்தழை
  15. சிறிதுபுதினா -
  16. ஸ்பூன்1பச்சை குடைமிளகாய்-
  17. 1ஸ்பூன்சிவப்பு குடைமிளகாய் -
  18. 1ஸ்பூன்மஞ்சள் குடைமிளகாய் -
  19. -1ஸ்பூன்சீரக கீரை
  20. 1ஸ்பூன்வெங்காயத்தாழ்-
  21. 2ஸ்பூன்பாவ் மசாலா பொடி -
  22. 1/4ஸ்பூன்மஞ்சள் தூள் -
  23. தேவைக்கேற்பஉப்பு -
  24. 1 1/2ஸ்பூன்பட்டர் -
  25. 1 1/2ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது -

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    பாவ் மசாலா செய்வதற்கு : காளிஃப்ளவரை சுத்தம் செய்து கொள்ளவும். காளிஃப்ளவர், பட்டாணி, உருளைக் கிழங்கு,குக்கரில் வேக வைத்து கொள்ளவும்.

  2. 2

    வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.

  3. 3

    வெங்காயத்தாழ், கொத்தமல்லிஇலை,புதினா இலை,குடைமிளகாய், சீரக கீரை, இவற்றை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.

  4. 4

    வாணலியை அடுப்பில் வைத்து பட்டர் சேர்க்கவும்.

  5. 5

    நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய்,சேர்த்து வதக்கவும். சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.

  6. 6

    மஞ்சள் தூள், பாவ் மசாலா பொடி சேர்க்கவும்.

  7. 7

    இஞ்சி பூண்டு விழுது, தக்காளி சேர்த்து வதக்கவும்.

  8. 8

    பொடியாக நறுக்கிய கொத்தமல்லிஇலை,புதினா, குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

  9. 9

    நன்றாக வதங்கியதும் வேகவைத்த காளிஃப்ளவர், பட்டாணி, உருளைக் கிழங்கு சேர்க்கவும். 1கப் தண்ணீர் சேர்க்கவும். உப்பு பார்த்து சேர்த்து கொள்ளவும்.

  10. 10

    நன்றாக தண்ணீர் வற்றியதும், சுருள கிளறிவிட்டு கொத்தமல்லி இலைகளை சேர்த்து இறக்கவும். பாவ் மசாலா தயார்.

  11. 11

    பாவ் பாஜி செய்வதற்கு : அடுப்பில் தவா வைத்து பட்டர் சேர்க்கவும். மிளகாய் தூள், பாவ் மசாலா பொடி, புதினா இலை சேர்க்கவும்.

  12. 12

    பன்னை இரண்டாக கீறிவிட்டு அதன் மேல் வைக்கவும்.

  13. 13

    இரண்டு புறமும் திருப்பி விட்டு எடுக்கவும்.

  14. 14

    பாவ் பாஜி தயார்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Bena Aafra
Bena Aafra @cook_with_bena
அன்று

Similar Recipes