சமையல் குறிப்புகள்
- 1
முருங்கை இலையை கழுவி சுத்தமாக்கி கொள்ளவும்
- 2
பருப்பை கழுவிக் கொள்ளவும்.
- 3
குக்கரில் பருப்பு வேகுவதற்கு தேவையான தண்ணீர் ஊற்றி அதில் கால் டீ ஸ்பூண் மஞ்சள் பொடி,ஒரு பச்சை மிளகாய், தேவைக்கு உப்பும் சேர்த்து பருப்பை மூன்று விசிலில் வேக விடவும்.
- 4
மிக்ஸி ஜாரில் தேங்காய், பச்சை மிளகாய், மஞ்சள் பொடி,ஜீரகம், சின்ன வெங்காயம்,பூண்டு இவை எல்லாம் சேர்த்து, தேவைக்கு தண்ணீரும் சேர்த்து நன்றாக வடிய அரைத்துக் கொள்ளவும்.
- 5
பருப்பு வெந்ததும் அதில் முருங்கை இலையை சேர்த்து மூடி வைத்து 3 நிமிடம் வேக விடவும்
- 6
முருங்கை இலை வெந்ததும்,அரைத்து வைத்திருக்கும் அரைப்பை இதில் சேர்த்து தேவைக்கு உப்பும்,தண்ணீரும் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணி அடுப்பை மீடியம் ஃப்ளேமில் வைக்கவும்.
- 7
கறி நன்றாக சூடாகி ஆவி வந்ததும் கொதிப்பதற்கு முன்னால் கறியை இறக்கி வைக்கவும்.
- 8
ஒரு சிறிய பேன் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, வற்றல் மிளகு, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கி தாளித்து கறியில் சேர்க்கவும்
- 9
அருமையான முருங்கை இலை பருப்புக் கறி ரெடி. சோறுடன் சாப்பிட மிகவும் உகந்த கறி இது.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முருங்கை இலை தயிர் பச்சடி


முருங்கை இலை புளி குழம்பு / Drumstick leaf tamarind curry Recipe in tamil


பருப்பு தண்ணி ரசம் (Dal water rasam)


கேப்பை முருங்கை இலை அடை


முருங்கைக்காய் ஸில்க்கி கறி


முருங்கை இலை முட்டை பொறியல்


முருங்கை கீரை முட்டை பொரியல்(Murungai Kerai Muttai Poriyal Recipe in Tamil)


முருங்கை காய் பருப்பு குழம்பு


அரிசி பருப்பு சாதம்


அரிசி பருப்பு உப்புமா (Rice dal upma recipe in tamil))


முருங்கை இலை சூப்


பருப்பு ரசம்


முருங்கை இலை சூப்


முருங்கை இலை பெப்பர் சூப்


முருங்கை மற்றும் அகத்தி கீரை பொரியல்


பப்படப் பொரியல்


முருங்கை கீரை சூப்


முருங்கை கீரை கூட்டு (Drumstick leaves mixed subji recipe in tamil)


முருங்கை இலை தோசை


முருங்கை கீரை வடை


துவரம் பருப்பு, முருங்கை கீரை குழம்பு #book #nutrient3


பச்சை மிளகாய் முருங்கை கீரை சாம்பார் (Murunkai keerai sambar recipe in tamil)


துவரம் பருப்பு,தேங்காய் வடை(thengai paruppu vadai recipe in tami)


ராகி முருங்கை கீரை அடை


உள்ளிச்சோறு (UlliSooru Recipe in Tamil)


வெறும் பருப்பு சாம்பார்


கோதுமை ரவை முருங்கை இலை தோசை


பருப்பு ரசம் (Paruppu rasam recipe in tamil)


முருங்கை கீரை கூட்டு murungaikeerai kuttu recipe in english


முருங்கை கீரை சூப்

கமெண்ட்