எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/2கப்அரிசி மாவு
  2. 1/4கப்வெல்லம்
  3. 3மேஜை கரண்டிதேங்காய் துருவல்
  4. 1மேஜை கரண்டிநெய்
  5. சிறிதுஉப்பு
  6. 1/4கரண்டிஏலக்காய் தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு கடாயில் 3/4கப் தண்ணீர்,உப்பு,சிறிது தேங்காய் துருவல் சேர்த்து அதனுடன் 1/2கப் அரிசி மாவு சேர்த்து கிளறி எடுக்கவும். 1கரண்டி நேய் சேர்த்து கிளறி எடுக்கவும்.

  2. 2

    கை பொறுக்கும் அளவு சூடு வந்தவுடன் நன்கு பிசைந்து எடுக்கவும்

  3. 3

    பின்பு சிறு உருன்டைகளாக்கு இட்லி பாத்திரத்தில் வேக வைத்து எடுக்கவும்

  4. 4

    ஒரு பாத்திரத்தில் 1/4கப் வெல்லம் அதனுடன் சிரிது தண்ணீர் சேர்த்து வெல்லம் கரைந்து கொதித்து வந்த பின் தேங்காய் துறுவல் சேர்த்து கிளறவும்

  5. 5

    இப்போது வேகவைத்த கொழுகட்டைகளை சேர்த்து அதனுடன் ஏலக்காய்தூள் சேர்த்து கிளறி இறக்கவும்.சுவையான அம்மனி கொழுகட்டை தயார்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Pravee Mansur
Pravee Mansur @cook_18245058
அன்று

Similar Recipes