சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயை சூடாக்கி அதில் கொள்ளு சேர்க்கவும்
- 2
கொள்ளு மனம் வரும் வரை மிதமான சூட்டில் வறுத்து எடுக்கவும்
- 3
பின்பு வறுத்த கொள்ளு மற்றும் ஒரு கப் தண்ணீர், சிறிது உப்பு சேர்த்து குக்கரில் 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
- 4
விசில் அடங்கியதும் கொள்ளு வேக வைத்த தண்ணீரை வடிகட்டி எடுத்து விடவும்.
- 5
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பின் சீரகம் சேர்க்கவும்.
- 6
பின்பு காய்ந்த மிளகாய் வற்றல், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 7
நன்கு வதங்கியதும் நறுக்கிய பூண்டுபற்கள், கருலேப்பில்லை மற்றும் வெங்காயத்தாள் சேர்த்து வதக்கவும்.
- 8
பின்பு வேகவைத்த கொள்ளு சேர்த்து நன்கு கிளறவும்.
- 9
பின்பு மஞ்சள் தூள், மிளகாய் தூள், பெருங் காயத்தூள், கரம் மசாலா தூள் மற்றும் உப்பு சேர்த்து மிதமான சூட்டில் நன்கு கிளறவும்.
- 10
ஒரு 10 நிமிடம் கடாயை மூடி வைத்து மிதமான சூட்டில் வேக விடவும்.
- 11
10 நிமிடத்திற்கு பிறகு நன்கு கிளறி கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
கொள்ளு சுண்டல்(kollu sundal recipe in tamil)
இந்த மழை காலத்திற்கு ஏற்ற சுண்டல் வகை இது மழை பெய்யும்போது சூடாக இந்த சுண்டல் செய்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும் மேலும் சளி பிடிக்காது. பாட்டி கால வைத்தியம். Meena Ramesh -
-
-
-
-
-
-
-
-
கொள்ளு மிளகு ரசம் (Kollu milagu rasam recipe in tamil)
#pepper மிளகு சளிக்கு சிறந்த மருந்து கொள்ளு உடல் எடையை குறைக்க உதவும் Prabha muthu -
பாம்பே சட்னி- வெங்காயம், கடலை மாவு சட்னி (vengayam, kadalai maavu chutni recipe in Tamil)
#goldenapron3#கிரேவி#book Fathima Beevi Hussain -
-
கொள்ளு ரசம் (Kollu rasam recipe in tamil)
#GA4 #week12 கொள்ளு ரசம் உடலுக்கு நல்லது. உடல் இளைப்பதற்கு கொள்ளு ரசம் சாதம் சாப்பிடலாம்.சளி பிடிக்கவே பிடிக்காது. எப்பொழுதுமே மழைக்காலத்தில் வாரத்தில் 2 நாள் சாப்பிட்டால் உடல் நன்றாக இருக்கும். Rajarajeswari Kaarthi -
கொள்ளு துவையல் (Kollu thuvaiyal recipe in tamil)
#GA4கொள்ளு உடலுக்கு மிகவும் சத்தானது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏத்த உணவு. இந்த துவையல் இட்லி, தோசை, சப்பாத்தி, மற்றும் சாததுடன் சேர்த்து சாப்பிடடலாம்,மிகவும் ருசியாக இருக்கும்.vasanthra
-
முளைக்கட்டிய தானிய கோலா உருண்டை(Sprouted Cereal balls recipe in Tamil)
*அனைத்து தானியங்களையும் முளை விட வைத்து உபயோகிப்பதால் ஊட்டச்சத்து மிகுந்த ஒரு பண்டம்.* கொடுத்துள்ள அனைத்து தானியங்களையும் நன்கு கழுவி தண்ணீர் ஊற்றி பத்து மணி நேரம் ஊறவைத்து பின்னர் வடிகட்டி ஒரு வெள்ளை துணியில் ஒரு நாள் முழுக்க முளை விட வைத்து எடுத்துக் கொள்ளவும்.* இதுபோல் முளைகட்டிய தானியங்களை வைத்து உருண்டைகளாக செய்து குழந்தைகளுக்கு எண்ணெயில் பொரித்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.*இதை வேண்டும் அளவுக்கு எடுத்து உபயோகித்து மீதி உள்ள தானியங்களை ப்ரிட்ஜ் ப்ரிஸரில் வைத்து தேவைப்படும்போது உபயோகித்துக் கொள்ளலாம்.#deepfry kavi murali -
-
-
-
-
More Recipes
கமெண்ட்