சேனைக்கிழங்கு சாப்ஸ் (Senaikilanku chops recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கடாயில் எண்ணெயை சூடாக்கி கடுகு தாளிக்கவும்
- 2
அதில் பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்
- 3
பிறகு அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 4
கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 5
நன்கு வதங்கியதும் அதில் தக்காளி சேர்த்து வதக்கவும்
- 6
வதங்கியதும் அதில் பொடிகளை சேர்த்து வதக்கவும்
- 7
தண்ணீர் ஊற்றி கொதித்ததும் அதில் உப்பு, சேனைக்கிழங்கு சேர்த்து வேக விடவும்
- 8
வெந்து சுருண்டு வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்
- 9
சுவையான சேனைக்கிழங்கு சாப்ஸ் தயார்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
சேனைக்கிழங்கு தவாஃ பிரை (Senaikilanku tawa fry recipe in tamil)
#GA4#Week14#Yamசிறுவர்கள் கூட விரும்பி உண்ணும் வகையில் வித்தியாசமான சேனைக்கிழங்கு தவா ஃப்ரை Sangaraeswari Sangaran -
-
சேனைக்கிழங்கு கிரேவி மட்டன் சுவையில் (Senaikilanku gravy recipe in tamil)
#GA4#Week14#yam சேனைகிழங்கு அதிக மாவுச் சத்து நிறைந்த ஒரு உணவாகும் இது மூட்டுவலி இடுப்பு வலிக்கு சிறந்த ஒரு உணவுப் பொருளாகும் Sangaraeswari Sangaran -
-
-
-
-
-
-
சேனைக்கிழங்கு / கருணைக்கிழங்கு வறுவல் (Senaikilanku varuval recipe in tamil)
#GA4WEEK14YAM Manjula Sivakumar -
Yam stuffed chapathi/சேனைக்கிழங்குஸ்டஃப்டுசப்பாத்தி (senaikilanku stuffedchappathi recipe in tamil)
#arusuvai3 BhuviKannan @ BK Vlogs -
ஹோட்டல் ஸ்டைல் சேனைக்கிழங்கு பொரியல் (Senaikilanku poriyal recipe in tamil)
ரசம் சாதத்துடன், தயிர் சாதம் எல்லாவற்றிற்கும் சூப்பராக மேட்ச் ஆகும். #hotel Sundari Mani -
-
-
-
-
சேனைக்கிழங்கு கட்லெட் (Senaikilanku cutlet recipe in tamil)
#kids1சேனைக்கிழங்கு உடம்புக்கு நல்லது. ஆனால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதில்லை. அதை அவர்களுக்கு பிடித்த மாதிரி செய்து கொடுத்தால் அவர்களுக்கு பிடிக்கும். Sahana D -
-
சேனைக்கிழங்கு வருவல்(Senaikilanku varuval recipe in tamil)
இந்த ரெசிபி அடிக்கடி நாங்க வீட்டுல செய்வோம் எங்க வீட்டுக்காரருக்கு வந்து இது மிகவும் பிடித்த உணவு அதை உங்களுடன் பகிர்ந்து இருக்கேன்..(yam roast)#ga4 week14# Sree Devi Govindarajan -
-
-
-
-
சேப்பக்கிழங்கு மிளகு வறுவல் (Seppankilanku milagu varuval recipe in tamil)
#arusuvai3 #goldenapron3 Vaishnavi @ DroolSome -
-
-
More Recipes
- புடலங்காய் பாசிப்பருப்பு பொரியல்(Pudalankaai paasiparuppu poriyal recipe in tamil)
- தண்டு பரமேனியம் (Thandu parameniyam recipe in tamil)
- வாழைக்காய் பொடிமாஸ் (Vaazhaikkaai podimass recipe in tamil)
- மாதுளை ரசம் (Maathulai rasam recipe in tamil)
- உருளைக்கிழங்கு குருமா (Urulaikilanku kurma recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12788078
கமெண்ட் (2)