சமையல் குறிப்புகள்
- 1
சேனைக்கிழங்கை தோல் சீவி பின் அதை முழுசாக கழுவி விட்டு சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
- 2
நறுக்கிய சேனைக்கிழங்கில் மஞ்சள், மிளகாய், சோம்பு, பெப்பர், கரம் மசாலா பொடிகளையும், இஞ்சி பூண்டு விழுதையும் தேவைக்கு உப்பும் சேர்த்து எல்லா பாகங்களிலும் மசாலா படும் படி நன்றாக புரட்டி கால் மணி நேரம் அப்படியே வைக்கவும்.
- 3
கடாயில் வறுப்பதற்கு தேவையான எண்ணெய் விட்டு சூடானதும் மீடியம் ஃப்ளேமில் வைத்து சேனைக்கிழங்கை எண்ணெயில் போட்டு கோல்டன் ப்ரவுன் கலரில் வறுத்து எடுக்கவும்.
- 4
ஒரு சிறிய பேன் அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலையை அதில் போட்டு பொரித்து எடுத்து சேனைக்கிழங்கு வறுவல் மீது தூவி பரிமாறவும்.
- 5
மிகவும் சுவையான சேனைக்கிழங்கு வறுவல் ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சேனைக்கிழங்கு வறுவல்
# Combo


சேனைக்கிழங்கு வறுவல்
#GA4#week14#Yam


சோயா மீல் மேக்கர் வறுவல்


சேனைக்கிழங்கு ரோஸ்ட்


சேனைக்கிழங்கு சுக்கா
#kilaugu எளிமையான முறையில் தயாரிக்கலாம்.


சேனைக்கிழங்கு வருவல்(Senaikilanku varuval recipe in tamil)
இந்த ரெசிபி அடிக்கடி நாங்க வீட்டுல செய்வோம் எங்க வீட்டுக்காரருக்கு வந்து இது மிகவும் பிடித்த உணவு அதை உங்களுடன் பகிர்ந்து இருக்கேன்..(yam roast)#ga4 week14#


சேனைக்கிழங்கு வறுவல்(Senaikilanku varuval recipe in tamil)
#GA4


சேனைக்கிழங்கு வடை


கறிசுவையில் சேனைக்கிழங்கு வறுவல் 😋 (senaikilangu Varuval Recipe in tamil)
#அன்பு


சேனைக்கிழங்கு வறுவல் yam fry recipe in tamil
#kilangu


சேனைக்கிழங்கு வறுவல் (Senaikilanku varuval recipe in tamil)
#GA4


சேனைக்கிழங்கு கறி(senaikilangu kari recipe in tamil)
#VKகல்யாண வீட்டு ஸ்பெஷல்


சேனைக்கிழங்கு வறுவல் (Yam Fry) (Senaikilanku varuval recipe in tamil)
#GA4 #week14


சிக்கன் லிவர் ஃப்ரை


சேனைக்கிழங்கு மசாலா வறுவல் (Senaikilanku masala varuval recipe in tamil)
#arusuvai 3


சேனைக்கிழங்கு மசாலா
#friendshipday@cook_20361448@cook_20361448


சேனைக்கிழங்கு சாப்ஸ் (Senai Kilangu varuval Recipe In Tamil)
#ebook


சேனைக்கிழங்கு/கருணைக்கிழங்கு தவா ரோஸ்ட்


சேனைக்கிழங்கு வறுவல் Elephant yam masala fry)
சேனைக்கிழங்கில் செய்த இந்த வறுவல் மிகவும் சுவையாக இருக்கும்.திருமணம் மற்றும் விசேஷங்களில் அதிகமாக செய்யக்கூடியது.#GA4 #Week14 #Yam


காடைக்கோழி ஃப்ரை (Kaadai Fry Recipe in Tamil)
அசைவ உணவு வகைகள்


சேனைக்கிழங்கு மசாலா (Senaikilanku masala recipe in tamil)
#arusuvai3#goldenapron3#week21


சேனைக்கிழங்கு வறுவல் yam fry recipe in tamil
#kilangu #week2


சேனைக்கிழங்கு / கருணைக்கிழங்கு வறுவல் (Senaikilanku varuval recipe in tamil)
#GA4WEEK14YAM


சேனைக்கிழங்கு ரோஸ்ட்


சேனைக்கிழங்கு ப்ரை (Senaikilanku fry recipe in tamil)
#GA4#YAM


சேனைக்கிழங்கு பொரியல்
#பொரியல் வகைகள்


சேனைக்கிழங்கு வறுவல்
1.) உடலில் புரதச்சத்து அதிகரிக்கும்.2) நரம்புத்தளர்ச்சியை குணப்படுத்தும்.3.) மாவுச்சத்து அதிகம் உள்ளதால் குழந்தைகளின் உடல் வளர்ச்சிஅதிகரிக்கும்.


வஞ்சிரம் மீன் ஃப்ரை


சேனைக்கிழங்கு ஃப்ரை
#ilovecook


மீன் வறுவல்
#vattaram

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10552782
கமெண்ட்