சமையல் குறிப்புகள்
- 1
ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கேரட்டை துருவிக் கொள்ளவும். - 2
சோள மாவில் சிறிதளவு உப்பு சேர்த்து, நீர் விட்டு கெட்டியாக கரைத்து கொள்ளவும்.
உருளைக்கிழங்கை மஞ்சள்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து வேக வைத்து வெந்ததும் தோல் நீக்கி மசித்து கொள்ளவும். - 3
வாணலியில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, கேரட் துருவல் சேர்த்து, வேகவைத்த உருளைக்கிழங்கை தோல் நீக்கி சேர்த்து மேலும் வதக்கி, கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும்.
- 4
உருளைக்கிழங்கு கலவை ஆறியதும் வடை போல தட்டி வைக்கவும்.
வாணலியில் எண்ணெயை ஊற்றிக் காயவிடவும். - 5
தட்டி வைத்த கலவையை கரைத்து வைத்துள்ள சோள மாவு கலவையில் தோய்த்து, ரஸ்க் தூளில் புரட்டி, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
சூப்பரான உருளைக்கிழங்கு கட்லெட் ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

அவல்-உருளைக்கிழங்கு கட்லெட்


பன்னீர் கட்லெட்


உருளைக்கிழங்கு கட்லெட்


வாழைக்காய் உருளைக்கிழங்கு கட்லெட் (Vaalakaai Urulai cutletrecipe in tamil)


வெங்காயம் காய்கறிகள் சேர்த்த கட்லெட்(veg cutlet recipe in tamil)


வெஜிடபிள் கட்லெட்(veg cutlet recipe in tamil)


சேனைக்கிழங்கு கட்லெட் (Senaikilanku cutlet recipe in tamil)


உருளைக்கிழங்கு கபாப்


உருளைக்கிழங்கு கட்லெட்


தலைப்பு : சோயா கட்லெட் / Soya cutlet recipe in tamil


பிரேட் உருளைக்கிழங்கு கட்லெட் (Bread urulaikilanku cutlet recipe in tamil)


மினி கட்லெட்


லெஃப்ட் ஓவர் ரைஸ் கட்லட் (Leftover rice cutlet recipe in tamil)


மசாலா உருளைக்கிழங்கு இட்லி


வெஜிடபிள் கட்லெட்


ஃபிஷ் கட்லெட்


வெஜிடபிள் கட்லெட் (Vegetable cutlet recipe in tamil)


கட்லெட் (Cutlet Recipe in Tamil)


உருளைக்கிழங்கு ஸ்மைலி


சுண்டல் கட்லெட்


உருளைக்கிழங்கு மசாலா பூரி


சுஜி வெஜ் கட்லெட்


காய்கறி கட்லெட் (kaaikari cutlet recipe in tamil)


Onion potato samosa


கோதுமை வெஜ் சுருள்கள்(Kothumai Veg soorulkal recipe in Tamil)


#magazine 4 ஆலு பரோட்டா


உருளைக்கிழங்கு போண்டா


சத்தான தினை உருளைக்கிழங்கு கட்லெட் (Thinai urulaikilanku cutlet recipe in tamil)


உருளைக்கிழங்கு குழம்பு


உருளைக்கிழங்கு பான்கேக் (Potato pancake recipe in tamil)

கமெண்ட்