பலாக்காய் பொரியல் (Palakkai Poriyal Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்தம் பருப்பு கறிவேப்பிலை தாளிக்கவும்.
- 2
நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 3
வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய பலாக்காய் சேர்த்து வதக்கவும்.
- 4
தேவையான அளவு உப்பு, மஞ்சள் பொடி சேர்க்கவும்.
- 5
நன்கு கிளறி விட்டு சிறு தீயில் மூடி வைக்கவும்.
- 6
பலாக்காய் வெந்ததும் தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
வாழைத்தண்டு பொரியல் (vaazhaithandu poriyal recipe in tamil)
#Arusuvai 5#goldenapron3உவர்ப்பு சுவை உடைய பொருள்களில் வாழைத்தண்டு முக்கிய பங்கு வகிக்கின்றது நாம் சமைக்கும் பொழுது வாழைத்தண்டில் மற்ற காய்களுக்கு சேர்க்கப்படும் உப்பை விட பாதி அளவு உப்பு சேர்த்தாலே போதுமானதாக இருக்கும் ஏனென்றால் வாழைத்தண்டில் ஒரு பசுவை இயற்கையிலேயே அமைந்துள்ளது எனவே உவர்ப்பு சுவை காண இந்த போட்டியில் நான் வாழைத்தண்டை எடுத்து சமைக்கிறேன். Aalayamani B -
நச்சுகொட்டைகீரைரத்த பொரியல் (Nachukottai keerai raththa poriyal recipe in tamil)
#jan2 இந்தக் கீரை பெண்களுக்கு ஏற்படும் உடல் வலி இடுப்பு வலி கை கால் வலி ஆண்களுக்கும் இது ரொம்ப நல்லது மூட்டு வலிக்கு மிகச்சிறந்த மருந்து கிராமப்பகுதிகளில் மாதத்திற்கு ஒருமுறை இதுபோல் ரத்தப் பொரியல் செய்து சாப்பிடுவார்கள் அசைவம் பிடிப்பவர்கள் இதுபோல் செய்து சாப்பிடலாம் முட்டை பொரியல் செய்து சாப்பிடலாம் அல்லது பருப்பு போட்டு கூட்டாகவும் செய்து சாப்பிட நல்ல தீர்வு கிடைக்கும் Chitra Kumar -
-
-
-
-
-
-
-
-
காராமணி பொரியல்(karamani poriyal recipe in tamil)
தட்டான் காய் என்று கிராமத்தில் கூறுவார்கள் இதை பொரியல் செய்து சாப்பிட்டால் ருசி அதிகமாக உள்ளது வைட்டமின்கள் மினரல்கள் தாது உப்புக்களும் இவ்வகை உணவில் அதிகம் உள்ளது. Lathamithra -
முட்டை கேரட் பொரியல் (Muttai carrot poriyal recipe in tamil)
#nutrient1 #book. புரதச்சத்து நிறைந்துள்ள 'முட்டை' முடி வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கிறது. தலைமுடி வளர்ச்சிக்கு 70% கேரட்டின் புரதம் தேவைப்படுகிறது. அசைவம் சாப்பிடாதவர்கள் கூட, முட்டை சாப்பிடுவது வழக்கம். காரணம், இறைச்சியில் நிகரான கொழுப்பு, புரதச் சத்தினை முட்டை அளிக்கிறது. இதனால், அனைத்து தரப்பு மக்களாலும், உடனடி புரதம், கொழுப்புக்கான நிவாரணியாக முட்டை பயன்படுத்தப்படுகிறது. Dhanisha Uthayaraj -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10770559
கமெண்ட்