பிரண்டை பொடி (Pirandai Podi Recipe in Tamil)

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_16639789
Chennai

பிரண்டை பொடி (Pirandai Podi Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப் சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய பிரண்டை
  2. 1/4 கப் கறுப்பு உளுந்தம் பருப்பு
  3. 1/4 கப் கறுப்பு எள்
  4. 10 மிளகாய் வத்தல்
  5. பெரிய நெல்லிக்காய் அளவு புளி
  6. 2 மேசைக்கரண்டிநல்லெண்ணெய்
  7. தேவையான அளவு உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    வெறும் வாணலியில் கறுப்பு எள்ளை வறுத்து எடுக்கவும்.

  2. 2

    அதே வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகாய் வத்தல் வறுத்து எடுக்கவும்.

  3. 3

    பின்னர் கறுப்பு உளுந்தம் பருப்பை வறுத்து எடுக்கவும்.

  4. 4

    நறுக்கிய பிரண்டைத் துண்டுகள் சேர்த்து நன்கு நிறம் மாறும் வரை வறுக்கவும்.

  5. 5

    கடைசியாக புளியையும் வறுத்து எடுக்கவும்.

  6. 6

    வறுத்தவற்றை ஆற வைக்கவும்.

  7. 7

    மிளகாய் வத்தல், கறுப்பு உளுந்தம் பருப்பு, கறுப்பு எள், தேவையான அளவு உப்பு சேர்த்து முதலில் பொடி செய்யவும்.

  8. 8

    பாதி பொடியானதும் வதக்கிய பிரண்டை, வறுத்த புளி சேர்த்து நன்கு பொடி செய்யவும்.

  9. 9

    சூடான சாதத்துடன் பிரண்டைப் பொடியை நல்லெண்ணெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிடவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_16639789
அன்று
Chennai

Similar Recipes