பொரிச்ச காளான் குருமா Vellai Kaalan Kurma Recipe in Tamil

K's Kitchen-karuna Pooja @cook_16666342
பொரிச்ச காளான் குருமா Vellai Kaalan Kurma Recipe in Tamil
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து காளானுடன் பொரித்து தனியே வைக்கவும்.
- 2
கடாயில் எண்ணெய் விட்டு பச்சை மிளகாய் சேர்த்து வதங்கியதும் வெங்காயம் தக்காளி வதக்கி அரைத்த விழுதை சேர்க்கவும். காளான், மற்றும் பொடி வகைகள் சேர்த்து வதக்கவும்.... உப்பு தேவையான அளவு சேர்க்கவும்.
- 3
தேங்காய், முந்திரி விழுது சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடங்கள் வரை வேகவிடவும்.
- 4
மல்லி இலை தூவி இறக்கவும்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
காளான் கிரேவி & சப்பாத்தி
மிகவும் சத்து நிறைந்த உணவு.புரோட்டின் நிறைந்த ரெசிபி. சுவையான ஆரோக்கியமான வெஜிடபிள் Shanthi -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ரோட்டு கடை காளான் ✨(road side kalan recipe in tamil)
இதை காளான் மஞ்சூரியன் என்றும் கூறுவர் அனைவருக்கும் மிகப் பிடித்த ஒன்றான ஒரு உணவு.. அதிகம் விரும்பி சாப்பிடும் வகைகளில் இதுவும் ஒன்று.. RASHMA SALMAN -
-
-
காளான் குருமா
#Lock down#bookஇட்லி எவ்வளவு சாப்டாக, மிருதுவாக பஞ்சு போல இருந்தாலும் சைடிஷ் நன்றாக இருந்தால்தான் அதை நன்கு ருசித்து சாப்பிட முடியும் . எங்கள்வீட்டில் இன்று பூ போல இட்லி மற்றும் காளான் குருமா. நான் இன்று செய்த காளான் குருமா பகிர்ந்துள்ளேன். sobi dhana
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10831764
கமெண்ட்