சமையல் குறிப்புகள்
- 1
தக்காளி உடன் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
- 2
பின் ஆறியதும் புளி பேஸ்ட் சேர்த்து நன்கு கரைத்து வடிகட்டி பருப்பு தண்ணீர் உடன் கலந்து கொள்ளவும்
- 3
பின் இஞ்சி ஐ பொடியாக நறுக்கி சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி வைக்கவும்
- 4
வறுத்து பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை நெய்யில் வறுத்து கரகரப்பாக பொடித்து வைக்கவும்
- 5
பூண்டை தோல் உரித்து நன்கு தட்டி வைக்கவும்
- 6
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு வரமிளகாய் கறிவேப்பிலை நசுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்
- 7
பின் வடிகட்டி வைத்துள்ள இஞ்சி சாறு சேர்த்து கொதிக்க விடவும்
- 8
சிறிது கொதித்ததும் பருப்பு தக்காளி புளி தண்ணீர் மற்றும் வேகவைத்த பருப்பு ரசப்பொடி எல்லாம் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 9
பின் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி கொதிக்க விடவும்
- 10
பின் நுரைக்க வரும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும் கொதிக்க விட கூடாது புளியை ஊற வைத்து கரைத்து சேர்ப்பது என்றால் இஞ்சி சாறு உடன் சேர்த்து கொதிக்க விட்டு பின் பருப்பு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
#cf8மிளகு ரசம் இந்த பனி காலத்திற்கு மிகவும் நல்லது . தொண்டை தொற்று, சளி ,காய்ச்சல் போன்றவை வராமல் தடுக்கும். தட்பவெப்ப நிலைக்கேற்ப தரமான போட்டி தலைப்பு தந்த குக் பாடிர்க்கு நன்றி. Meena Ramesh -
-
ரசம் சாதம் (Rasam satham recipe in tamil)
#onepotஇந்த மாதிரி ரசம் சாதம் எனக்கு ரொம்ப பிடிக்கும். எப்போதோ ஒரு முறை பெங்களூர் இஸ்கான் கோவிலில் இதை பிரசாதமாக சாப்பிட்டிருக்கிறேன். அந்த சுவையை ஞாபகம் வைத்து இன்று இந்த ரசம் சாதம் செய்தேன். குழந்தைகளுக்கு நாம் ஊட்டிவிடும் உப்பு பருப்பு சேர்த்த ரசம் சாதம் தான் இது. Meena Ramesh -
-
-
-
-
தூதுவளை இலை ரசம்(thoothuvalai rasam recipe in tamil)
#cபருப்பு சேர்த்து செய்வதால் ருசி மிகவும் நன்றாக இருக்கும் புளி சேர்க்க வேண்டாம் தக்காளி புளிப்பே நன்றாக இருக்கும் புளி சேர்ப்பதால் தூதுவளை இலையில் உள்ள மருத்துவ குணங்கள் இழந்து விடும் Sudharani // OS KITCHEN -
பருப்பு ரசம்(paruppu rasam recipe in tamil)
தக்காளி போடாமலும் இந்த மாதிரி பருப்பு ரசம் வைத்து பார்த்தீர்கள் என்றால் மிகவும் சுவையாக இருக்கும் Joki Dhana -
-
-
-
-
-
-
-
-
-
பருப்பு ரசம் (paruppu Rasam Recipe in Tamil)
#sambarrasamரசம் ஜீரண சக்தியை அதிகரிக்கும் Gayathri Vijay Anand -
கொள்ளு மிளகு ரசம் (Kollu milagu rasam recipe in tamil)
#pepper மிளகு சளிக்கு சிறந்த மருந்து கொள்ளு உடல் எடையை குறைக்க உதவும் Prabha muthu -
பச்சை பயிறு ரசம்(green gram rasam recipe in tamil)
#srபச்சை பயிறு கடையல் அல்லது சுண்டல் செய்யும் போது, வடிக்கும் தண்ணீரை வீணாக்காமல்,இவ்வாறு செய்வது என் அம்மாவின் வழக்கம்.சுவையும் நன்றாக இருக்கும். இதே போல் தட்டைப் பயிரிலும் செய்யலாம். Ananthi @ Crazy Cookie -
-
-
மண்சட்டி மிளகு தக்காளி ரசம்
#refresh1ரசம் பொதுவாக உடலுக்கு மிகவும் நல்லது. ஏனென்றால் இதில் மிளகு பூண்டு சீரகம் ஆகியவை சேர்க்கப்படும். குறிப்பாக ரசப்பொடி பிரேஷ் ஆக தயாரித்து ரசம் செய்யும் பொழுது ரசத்தின் மனமும் சத்தும் கூடும். மண் சட்டி, கல் பாத்திரம் அல்லது ஈயப் பாத்திரத்தில் ரசம் வைத்தால் தனி சுவையாக இருக்கும். Asma Parveen -
-
-
இஞ்சி ரசம் (Inji rasam recipe in tamil)
#sambarrasamஇஞ்சி : இஞ்சி மருத்துவ குணங்கள் நிறைந்தது. செரிமானத் தன்மை உடையது.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். Priyamuthumanikam
More Recipes
கமெண்ட்