மட்டன் சுக்கா (Mutton Chukka Recipe in Tamil)

Dhanisha Uthayaraj @cook_18630004
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மட்டனை நன்கு கழுவி ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அதை வேக வைக்க வேண்டும்.
- 2
பின்பு மிக்ஸியில் தேங்காய் சின்ன வெங்காயம் தூள் மல்லித் தூள் மஞ்சள் தூள் கறிமசால் தூள் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்க வேண்டும்.
- 3
ஒரு பாத்திரத்தில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதனுடன் சின்ன வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வைத்திருக்கும் மசாலாவை சேர்க்க வேண்டும். அதனோடு நாம் வேகவைத்து வைத்திருக்கும் மட்டனில் சேர்க்க வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும்.தண்ணீர் வற்றும் காத்திருக்க வேண்டும்.
- 4
சுவையான மட்டன் சுக்கா ரெடி. நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மட்டன் சுக்கா (Mutton CHukka Recipe in Tamil)
#hotel மதுரை உணவகங்களில் மிகபிரபலம் இந்த மட்டன் சுக்கா ,இந்த சுவைநிறைந்த சுக்காவை வீட்டில் தயாரித்து மகிழலாம்!


மட்டன் சுக்கா
#vattaram12


பாஸ்மதி அரிசி மட்டன் பிரியாணி (Basmathi arisi mutton biryani recipe in tamil)
#nutrient3 #book


செட்டிநாடு மட்டன் சுக்கா(Chettinadu mutton sukka recipe in tamil)
#GA4#week23#chettinad


மட்டன் சுக்கா(mutton chukka recipe in tamil)


மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)
#GA4


மட்டன் சுக்கா
#ilovecooking


மட்டன் சூப்(mutton soup recipe in tamil)
#CF7உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க, எலும்புகள் வலுவடையும் சக்தி கொண்ட ஆரோக்கியமான மட்டன் சூப்..


மட்டன் குழம்பு (Mutton kulambu recipe in tamil)
#ap


செட்டிநாடு மட்டன் கிரேவி(Chettinadu mutton gravy recipe in tamil)
#GA4#week23


சுவையான மட்டன் குருமா (Mutton kuruma recipe in tamil)
இந்த மட்டன் குருமா எளிய முறையில் விரைவாகவும் ருசியாகவும் இருக்கும்.


மட்டன் சுக்கா வறுவல்
#foodiesfindings


மதுரை மட்டன்மசாலா (Madurai mutton masala recipe in tamil)
மட்டனை இந்த முறையில் செய்து தர விரும்பி உண்பார்கள். புதிய ருசியாகவும் இருக்கும்.


மட்டன் சூப்(mutton soup recipe in tamil)


மட்டன் பால்ஸ்(mutton balls recipe in tamil)
#9


ஆட்டு எலும்பு குழம்பு (aatu Elumbu Kulambu Recipe in tamil)


மட்டன் விருந்து மட்டன் குழம்பு, மட்டன் சுக்கா, மட்டன் ஈரல் வறுவல் (Mutton Virunthu Recipe in Tamil)
# அசைவ உணவுகள்


செட்டிநாடு மட்டன் சுக்கா(chettinad mutton sukka recipe in tamil)
#wt3


மட்டன் சக்கோலி (mutton sakkoli recipe in tamil)
சக்கோலி ஒரு காலை/இரவு உணவு வகை. இஸ்லாமிய வீடுகளில் பெரும்பாலும் செய்யும் ஒரு ருசியான உணவு. இதற்கு சைடுடிஷ் எதுவும் தேவையில்லை#book


மட்டன் குழம்பு (Mutton kulambu recipe in tamil)
#GA4


மட்டன் திக்கடி (Mutton thikkadi recipe in tamil)
#kerala


மட்டன் குழம்பு (Mutton kulambu recipe in tamil)
#photo


மட்டன் சுக்கா
#ebookRecipe 5


பெப்பர் மட்டன் கிரேவி (Pepper mutton gravy recipe in tamil)
#GA4அரைத்த மசாலாவில் செய்த சுவையான பெப்பர் மட்டன் கிரேவி.


மட்டன் சுக்கா வருவல்(mutton sukka varuval recipe in tamil)
#pongal2022இன்று மாட்டுப்பொங்கல் வீட்டில் சமைக்கப்பட்ட உணவுகளில் என்னுடைய தேர்வு "மட்டன் சுக்கா "


மட்டன் சுக்கா(mutton sukka recipe in tamil)


மட்டன் சுக்கா
#vattaram


மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)


மட்டன் உருளைக்கிழங்கு குருமா(mutton potato curry recipe in tamil)


மட்டன் நெஞ்சு குழம்பு மட்டன் சுக்கா வறுவல்
மட்டன் நெஞ்சே வேகவைத்து கொள்ளலாம் அதில் வெங்காயம் தக்காளி அரைத்த தேங்காய் விழுது வீட்டு மிளகாய் பொடி சிறிது புளி சேர்த்து கொதிக்க வைத்து அதில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி சோம்பு போட்டு தாளித்து கருவேப்பிலை கொத்தமல்லி போட்டு இறக்கவும்#I love cooking

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10886642
கமெண்ட்