இன்ஸ்டன்ட் நான் (instant Nan Recipe in tamil)
#பிரேட்வகை உணவுகள்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பௌலில் மைதா,சர்க்கரை, உப்பு,எண்ணெய், பால் மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
- 2
சப்பாத்தி போல நீட்டமாக திரட்டி கொள்ளவும்.ஒரு பக்கம் தண்ணீர் வைத்து பிரஷ் செய்து கொள்ளவும்.
- 3
ஒரு தவாவில் தண்ணீர் பிரஷ் செய்த பக்கத்தை கிழே வைத்து,ஒரு நிமிடம் கழித்து தவாவை திருப்பி வேக விடவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
முட்டையில்லா வெண்ணெய் மஃபின் (Eggless butter muffin recipe in tamil)
#GA4 #egglesscake #week22 Viji Prem -
-
-
தாபா ஸ்டைல் ஸாப்ட் கார்லிக் பட்டர் நான்
#combo3இப்போது உள்ள இளம் தலைமுறையினரின் மிகவும் விருப்பமான உணவு பட்டியலில் இடம் பிடித்திருக்கும் காம்போ ஸாப்ட் கார்லிக் பட்டர் நான் மற்றும் பன்னீர் பட்டர் மசாலா கிரேவி Sowmya -
-
-
-
-
-
பவுண்ட் கேக் (bound cake recipe in Tamil)
#goldenapron3#bookகேக் அனைவராலும் விரும்பப்படும் உணவு வகை. Santhanalakshmi -
-
-
-
-
-
-
வெண்ணிலா கேக் (Vannila cake recipe in tamil)
இது ஒரு பேக்கிங் ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு ரெசிபி.#GA4 #week4#ga4 Sara's Cooking Diary -
-
-
வெண்ணிலா ஹார்ட் குக்கீஸ் (Vennila heart cookies recipe in tamil)
#bake#NoOvenBakingஇந்த 4 வாரமும் ஓவன் பயன்படுத்தாமல் பல ரெசிபிகளை எங்களுக்கு கற்று கொடுத்த MasterChef Neha அவர்களுக்கு நன்றி. Kavitha Chandran -
-
டூட்டி ப்ரூட்டி கஸ்டர்ட் பிஸ்கட் (Tooti frooti custard biscuit recipe in tamil)
#bake#NoOvenBaking Kavitha Chandran -
வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)
#bakeமிகவும் சுலபமாக செய்திடலாம் குழந்தைகளுக்கு பிடித்தமான வெனிலா சாக்லேட் கேக் jassi Aarif -
கார்லிக் பட்டர் நான்(garlic butter naan recipe in tamil)
ஈஸ்ட் சேர்க்காமல் செய்தது. மிகவும் அருமையாக வந்தது. punitha ravikumar -
தந்தூரி பட்டர் நான் (Tandoori butter naan recipe in tamil)
#flour1தந்தூர் மற்றும் ஓவன் இல்லாமல் மிகவும் சுலபமான முறையில் தந்தூரி பட்டர் நான் செய்யும் முறையைப் பார்க்கலாம். இதில் ஈஸ்ட் சேர்க்கப்பட வில்லை ஆகையால் குழந்தைகளுக்கு தாராளமாகக் கொடுக்கலாம். Asma Parveen -
-
-
பின்னல் சிக்கன் ஸ்டப் பிரேட் (Chicken Stuffed Bread Recipe in Tamil)
#பிரேட்வகை உணவுகள்Sumaiya Shafi
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11176334
கமெண்ட்