சிக்கன் ஸ்டப் பன் (Chicken Stuff Bun Recipe in Tamil)
#பரட்வகை உணவுகள்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பௌலில் மைதா,சர்க்கரை, உப்பு,இன்ஸ்டன்ட் ஈஸ்ட் சேர்த்து கிளறி கொள்ளவும்.
- 2
பின் அதில் முட்டை,பால் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
- 3
எண்ணெய் ஊற்றி நன்கு பிசைந்து,1 மணி நேரம் ஊற வைக்கவும்.
- 4
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 5
வெங்காயம் வதங்கியதும், சிக்கன்,இஞ்சி,பூண்டு,மிளகு தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
- 6
பின் சோயா சாஸ் மற்றும் தக்காளி சாஸ் சேர்த்து5-6 நிமிடம் மூடு வைத்து வேக விடவும்.
- 7
பின் சிக்கனை பிளேன்டு செய்து எடுத்து கொள்ளவும்.
- 8
சீஸ் அதனுடன் சேர்த்து கிளறி வைக்கவும்.
- 9
ஒரு மணி நேரம் கழித்து, மாவை மீண்டும் நன்கு பிசைந்து சிறிய உருண்டை பிடித்துக்கொண்டு, சப்பாத்தி கட்டையால் தேய்த்து,நடுவில் ஸ்டப் வைத்து,பந்து போல் செய்து கொள்ளவும்.
- 10
எல்லாவற்றையும் செய்து பேக்கிங் தட்டில் வைத்து,முட்டை மேலே பிரஷ் செய்து, எள்ளு தூற்றவும்.
- 11
முன்பே 10 நிமிடம் சூடு செய்த ஓவனில் 30 நிமிடம்(180 டிகிரி)வைத்து எடுக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பின்னல் சிக்கன் ஸ்டப் பிரேட் (Chicken Stuffed Bread Recipe in Tamil)
#பிரேட்வகை உணவுகள்Sumaiya Shafi
-
சேவரி பண் / சிக்கன் பண்(Chicken bun recipe in tamil)
#npd2பேக்கிங்The Mystery box challenge Haseena Ackiyl -
சிக்கன் கேப்ஸிகம் பிஸ்சா (Chicken capsicum pizza Recipe in tamil)
#nutrient2 #book #goldenapron3 (சிக்கன் வைட்டமின் B3, சீஸ் வைட்டமின் B5 &B12) Soulful recipes (Shamini Arun) -
-
-
-
-
-
சிக்கன் plate ஷவர்மா (Chicken Plate shawarma Recipe in Tamil)
#nutrient2 #book (சிக்கன் -வைட்டமின் b3, தக்காளி வைட்டமின் B & C, முட்டை(மயோனைஸ் ) - வைட்டமின் A, E, D, B12, வெள்ளரிக்காய் - வைட்டமின் k) Soulful recipes (Shamini Arun) -
-
-
-
-
சீஸ் பண் (cheese bun recipe in tamil)
#book#goldenapron3 சாப்ட் சுவீட் பண் சுலபமான முறையில் செய்யலாம் வாங்க. Santhanalakshmi -
-
-
-
-
-
-
ஆரஞ்சு சிக்கன் பன்/நீராவி ரொட்டி
#colours 3 week challenge # ஆரஞ்சு சிக்கன் பன் என்பது குழந்தைகள் விரும்பும் வண்ண செய்முறையில் ஒன்றாகும். Anlet Merlin -
சிக்கன் ஸ்டாப் பிரெட் (Chicken stuffed bread recipe in tamil))
#goldenapron3சுவையான வித்தியாசமான உணவு. Santhanalakshmi -
-
சிக்கன் பொப்சிக்கல் (Chicken popsickle Recipe in Tamil)
#அவசர சமையல் #goldenapron3 #book Muniswari G -
-
-
-
-
More Recipes
கமெண்ட்