சத்துமாவு சப்பாத்தி, சன்னா மசாலா (sathumaavu,chenna masala recipe in Tamil)

சத்துமாவு வீட்டில் அரைத்து வைத்து கொண்டால் நமக்கு பிடித்தமான உணவு வகைகளை செய்து கொள்ளலாம். இந்த மாவில், சில சிறுதானியங்கள், சில நட்ஸ், சில பெருந்தானியங்கள் சேர்த்து அரைக்கப்பட்டது
#chefdeena #ஆரோக்கியசமையல்
சத்துமாவு சப்பாத்தி, சன்னா மசாலா (sathumaavu,chenna masala recipe in Tamil)
சத்துமாவு வீட்டில் அரைத்து வைத்து கொண்டால் நமக்கு பிடித்தமான உணவு வகைகளை செய்து கொள்ளலாம். இந்த மாவில், சில சிறுதானியங்கள், சில நட்ஸ், சில பெருந்தானியங்கள் சேர்த்து அரைக்கப்பட்டது
#chefdeena #ஆரோக்கியசமையல்
சமையல் குறிப்புகள்
- 1
சத்துமாவு,கோதுமை மாவு,உப்பு,தண்ணீர் தேவையான அளவு சேர்த்து சப்பாத்தி பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
- 2
அரைமணி நேரத்திற்கு நன்கு ஊறிய பிறகு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
- 3
பிறகு சப்பாத்தி பதத்தில் தேய்த்து சப்பாத்தி வார்த்து எடுக்க. சன்னா மசாலா தொட்டு கொள்ள நன்றாக இருக்கும்.
- 4
ஊற வைத்த சன்னாவை குக்கரில் போட்டு தண்ணீர், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து 4 விசில் விட்டு வேக வைத்து கொள்ளவேண்டும்
- 5
தக்காளி,தேங்காய் பூ,நறுக்கி பெரிய வெங்காயம்,இன்ச்இஞ்சி.கசகசா,பூண்டு, பட்டை,ஏலக்காய் அரைத்து கொள்ளவும்
- 6
வாணலியில் எண்ணெய் விட்டு சோம்பு தாளித்து அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும், பின்பு மிளகாய் தூள், குழம்பு மிளகாய் தூள், தனியா தூள் உப்பு சேர்த்து வதக்கவும், பச்சை வாசனை போகும் வரை வதக்கி, பின்சன்னா சேர்த்து வதக்கி, தண்ணீர் 1 டமளர் சேர்த்து கொதிக்க வைத்து, 5 நிமிடம் கழித்து, இறக்கி வைக்கவும்
- 7
சத்து மாவு சப்பாத்தி யில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, சன்னா மசாலாவில் புரோட்டீன் அதிக அளவில் உள்ளது
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கோதுமை சன்னா சாப்ட் சப்பாத்தி
#goldenapron3l#கோதுமை வகை உணவு.நான் பெரும்பாலும் கோதுமை வாங்கி நன்கு கழுவி காய வைத்து மெஷினில் அரைத்துக் கொள்வது வழக்கம்.அப்பொழுது 5 கிலோ கோதுமைக்கு அரை கிலோ சன்னா சேர்த்து அரைத்து வைத்துக் கொண்டால் சப்பாத்தி மிகவும் மிருதுவாக இருக்கும். சில நேரங்களில் சிறு தானியங்களை சேர்த்து அரைத்து வைத்துக் கொள்வேன்.l Aalayamani B -
-
பூரியுடன் சன்னா மசாலா. (Poori and channa masala recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லாருக்கும் பிடித்த உணவு, எல்லா நேரத்திலும் சாப்பிட கூடிய உணவு என்றால் பூரி மட்டுமே.. #flour1#கோதுமை/மைதா Santhi Murukan -
சன்னா மசாலா
#CF5சன்னா பட்டூரா எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான டிஷ். வெள்ளை சுண்டல் வைத்து செய்தது. punitha ravikumar -
-
சன்னா மசாலா (Channa masala recipe in tamil)
#hotelபூரி அனைவருக்கும் பிடித்த ஒரு உணவு.அந்த பூரிக்கு கிழங்கு மசால் தவிர சன்னா மசாலா வும் மிக சிறந்த சைட் டிஷ் ஆக இருக்கும்.இதைசிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர். ஹோட்டல் ஸ்டைல் சன்னா மசாலா. Nithyakalyani Sahayaraj -
-
சன்னா மசாலா (Channa masala recipe in tamil)
இதை Chole poori, சப்பாத்தி அல்லது பூரிக்கு பரிமாறலாம் Thulasi -
-
கோதுமை ரவா கிச்சடி (Kothumai ravai kichadi recipe in tamil)
#onepot கிச்சடி மற்றும் உப்மா வகைகளை விரும்பாதவர்களுக்கு இந்த முறையில் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்Durga
-
-
-
சத்துமாவு புட்டு (sathumaavu puttu recipe in tamil)
#GA4 #steamed குறைவான நேரத்தில் செய்ய கூடிய ரெசிபி புட்டு.இதில் ஆரோக்கியமான சத்துமாவு வைத்து புட்டு செய்யலாம் வாங்க. Shalini Prabu -
காய்கறி இல்லாத குருமா(no vegetable kurma recipe in tamil)
#qkவீட்டில் காய்கறிகள் இல்லாத சமயத்தில்,எளிமையாக சுவையாக இந்த குருமா செய்து இட்லி,தோசை,சப்பாத்தி இவற்றிற்கு செய்து கொள்ளலாம். Ananthi @ Crazy Cookie -
* கரம் மசாலா தூள்*(garam masala powder recipe in tamil)
#queen2 கரம் மசாலா தூளை நாம் செய்து வைத்துக் கொண்டால், எல்லா வகையான பிரியாணிகளுக்கும், பயன்படுத்திக் கொள்ளலாம்.வீட்டிலேயே செய்வதால் பலன், பயன், அதிகம். Jegadhambal N -
-
-
-
சத்து மாவு மோர் கஞ்சி (Sathu maavu mor kanji recipe in tamil)
#Milletசிறுதானியங்கள் சேர்த்து ஏற்கனவே அரைத்து வைத்த கஞ்சி மாவில் சத்துமாவு கஞ்சி செய்வேன். இன்று புரட்டாசி சனிக்கிழமை விரதத்திற்கு குடிக்க செய்தேன். அதனால் வெங்காயம் எதுவும் சேர்க்கவில்லை. இதில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கருவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் சின்ன வெங்காயம் வதக்கி சேர்த்தால் சுவையாக இருக்கும். உங்கள் வீட்டில் நீங்கள் வைத்திருக்கும் சத்துமாவு கஞ்சி மாவில் கூட செய்து கொள்ளலாம் Meena Ramesh -
பாய் வீட்டு பிரியாணி(bai veetu biryani recipe in tamil)
#CF1பிரியாணி என்றாலே நமக்கு நினைவுக்கு வந்தது பாய் சகோதரர்கள் வீட்டில் செய்து தருவதுதான்....இதனை நமது இல்லங்களில் செய்து பார்க்க இந்த பதிவு... karunamiracle meracil -
சன்னா மசாலா
#combo1 கோதுமை மாவு பூரி சோளா பூரி சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள மிகவும் சுவையாக இருக்கும். நீங்களும் செய்து பாருங்கள் Soundari Rathinavel -
-
-
சன்னா பட்டூரா(மிக ஈஸியான,ஹோட்டல் ஸ்டைல்)
#காலைஉணவுகள்மிகவும் ஈஸியாக இல்லத்தில் செய்து மகிழுங்கள்.மிக அருமையான சுவையான ஆரோக்கியமான உணவு தயார் இதனை தோசை, சப்பாத்திக்கும் தொட்டு கொள்ளலாம். Mallika Udayakumar -
-
செட்டிநாடு ஸ்டைல் மட்டன் குழம்பு(Chettinadu mutton kulambu recipe in tamil)
#week23#GA4#Chettynaduமட்டன் குழம்பு என்பது பொதுவாக எல்லோரும் செய்வது தான் இது நாம் மசாலாக்களை வறுத்து அரைத்து வீட்டில் செய்யும் பொழுது இன்னும் கூடுதல் சுவையாக இருக்கும் Sangaraeswari Sangaran -
கீரை சன்னா மசாலா (Keerai Chana Masala Recipe in Tamil)
#Nutrient3வெள்ளை கொண்டைக்கடலையில் கரையும் நார்ச்சத்துக்கள், புரோட்டீன், இரும்புச்சத்து போன்றவை உள்ளது. அரைக்கீரையை வைட்டமின், இரும்புச் சத்து, பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் இதர தாதுக்கள் உள்ளது .இன்று நான் இவை இரண்டையும் சேர்த்து கீரை சன்னா மசாலா செய்து இருக்கிறேன். இரண்டிலும் அதிக படியான இரும்புச்சத்தும் நார்ச்சத்தும் உள்ளது சுவையோ சூப்பர் .😋😋 Shyamala Senthil -
ஓட்டல் ஸ்டைல் சன்னா மசாலா (Channa masala recipe in tamil)
யம்மிய்னா டேஸ்டானா சன்னா மசாலாசப்பாத்தி, பூரிக்கு ஏற்ற சை-டிஷ்#hotel#goldenapron3 Sharanya -
காரமான சன்னா கறி
இந்திய சுவை கொண்ட ஒரு உணவு ......... பூரி மற்றும் சாப்பாட்டியுடன் நல்லது. Priyadharsini -
More Recipes
கமெண்ட்