சமையல் குறிப்புகள்
- 1
முதலில் காளான் ஸ்டவ் செய்வதற்கு: முதலில் காளானை தண்ணீர் ஊற்றி நன்கு கழுவி சுத்தம் செய்து வைக்கவும். பிறகு சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். வெங்காயம், தக்காளி சிறிது சிறிதாக கட் செய்து வைத்து கொள்ளவும்.
- 2
வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு சேர்த்து வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். தக்காளி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு எண்ணெய் விட்டு வரும் வரை வதக்கவும்.
- 3
பின்னர் மிளகாய் தூள், மிளகு தூள், சீரகத்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு காளானை சேர்த்து நன்கு கிளறி விடவும். மூடி வைத்து வேக வைக்கவும்.காளானில் தண்ணீர் விட்டு வந்ததும் 1/4 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி விடவும். கொத்தமல்லி சிறிதளவு சேர்க்கவும். காளான் ஸ்டவ் தயார்.
- 4
பின்னர் 2 பிரெட் துண்டுகள் எடுத்து கொள்ளவும். அதில் ஒரு பிரெட் துண்டில் செய்த காளான் ஸ்டவ் வைத்து அதன் மேல் சீஸ் துருவல் சேர்த்து மற்றொரு பிரெட் வைத்து மூடி வைத்து அதன் இரண்டு பக்கமும் வெண்ணெய் தடவி வைக்க வேண்டும்.
- 5
பின்னர் கிரில் பேனை அடுப்பில் வைத்து வெண்ணெய் தடவி அதன் மேல் பிரெட் ஸ்டவ் வைத்து இரண்டு பக்கமும் திருப்பி போட்டு பொன்னிறமாக வந்ததும் எடுத்து கொள்ளவும். பிறகு அதை இரண்டாக கத்தி வைத்து கட் செய்து சூடாக பரிமாறவும். நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சிஸி பொட்டேட்டோ சேன்வெஜ்(cheesy potato sandwich recipe in tamil)
மிகவும் எளிமையானது மாலை உணவாக சாப்பிடலாம் Shabnam Sulthana -
-
-
பேக்ட் பெப்பர் மஸ்ரூம் (Baked pepper mushroom)
#pepperஇந்த மிளகு காளான் நட்சத்திர ஹோட்டலில் காலை சிற்றுண்டியுடன் பரிமாறும் ஒரு உணவு. இதில் எண்ணை, வேறு மசாலாகள் ஏதும் சேர்க்கப்படு வதில்லை. சீஸ், கார்லிக், பெப்பர் தூள் சேர்க்கப்பட்டு பேக் செய்தால் போதும். நல்ல சுவையான, வித்தியாசமான இந்த உணவை நீங்களும் செய்து சுவைக்க நான் இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala -
-
-
-
-
-
-
-
மண்சட்டி தேங்காய் பால் மீன் குழம்பு (Thenkaai paal meen kulambu recipe in tamil)
இது ஒரு வித்தியாசமான முறையில் மண்சட்டியில் செய்த மீன் குழம்பு.#GA4 #week5#ga4Fish Sara's Cooking Diary -
-
-
பிரெட் பீட்சா(Bread pizza recipe in tamil)
#GA4 #WEEK10முட்டையை வைத்து செய்யக்கூடிய பிரட் பீஸ்ஸாவின் செய்முறையை பார்க்கலாம் Poongothai N -
-
கமெண்ட்