எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
1 பரிமாறுவது
  1. ஸ்வீட் கார்ன் 1 கப்
  2. உப்பு
  3. வெண்ணெய் 1 ஸ்பூன்
  4. சாட் மசாலா சிறிது

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து உப்பு சேர்த்து ஸ்வீட் கார்ன் கொதிக்க வைக்கவும்.

  2. 2

    பின் அதை வடிகட்டவும்.

  3. 3

    ஒரு கிண்ணத்தில் வெண்ணெய் சாட் மசாலா எடுத்து கொள்ளவும். அதில் வேக வைத்த ஸ்வீட் கார்ன் சேர்க்கவும்.

  4. 4

    நன்கு கலந்து பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shanmuga Priya
Shanmuga Priya @cook_19920796
அன்று

Similar Recipes