காய்கறிகள் சூப்

#goldanapron3
#book
கேரட், பீன்ஸ், முட்டை கோஸ்,பட்டாணி, குடைமிளகாய்,வெங்காயம், இஞ்சி,பூண்டு, ஆகியவற்றை வெண்ணெய் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் அதனுடன் மிளகு தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்
பின் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு வேக விடவும். இடை இடையில் கிளறி விடவும்
காய்கறிகள் நன்றாக வெந்ததும் சூப் கெட்டிதன்மைக்கு சிறிது சோள மாவுடன் தண்ணீர் ஊற்றி கலந்து அதை சூப் உடன் சேர்த்து கொதிக்க விடவும்
இறுதியில் சிறிது மிளகு தூள், எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்
ஆரோக்கியமான காய்கறிகள் சூப் தயார்
(உங்கள் விருப்பம் போல் காய்கறிகள் சேர்த்து கொள்ளலாம்)
காய்கறிகள் சூப்
#goldanapron3
#book
கேரட், பீன்ஸ், முட்டை கோஸ்,பட்டாணி, குடைமிளகாய்,வெங்காயம், இஞ்சி,பூண்டு, ஆகியவற்றை வெண்ணெய் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் அதனுடன் மிளகு தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்
பின் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு வேக விடவும். இடை இடையில் கிளறி விடவும்
காய்கறிகள் நன்றாக வெந்ததும் சூப் கெட்டிதன்மைக்கு சிறிது சோள மாவுடன் தண்ணீர் ஊற்றி கலந்து அதை சூப் உடன் சேர்த்து கொதிக்க விடவும்
இறுதியில் சிறிது மிளகு தூள், எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்
ஆரோக்கியமான காய்கறிகள் சூப் தயார்
(உங்கள் விருப்பம் போல் காய்கறிகள் சேர்த்து கொள்ளலாம்)
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வாழைத்தண்டு சூப்
வாழைத்தண்டை சிறிய துண்டுகளாக நறுக்கி மோரை தண்ணீர் உடன்கலந்த கரைசலில் போடவும் குக்கரில் நறுக்கிய வாழைத்தண்டை போட்டு 2 விசில் சத்தம் வரும் வரை வேக விடவும் வாழைத்தண்டு வேக வைத்த தண்ணீரை வடித்து எடுத்து கொள்ளவும் வேக வைத்த வாழைத்தண்டில் முக்கால் பாகத்தை வாழைத்தண்டு வேக வைத்த தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து கொள்ளவும். அரைத்த விழுதை வடிகட்டி வாழைதண்டு சாற்றை தனியாக எடுத்து கொள்ளவும் குக்கரில் வெண்ணெய் சேர்த்து சூடாணதும் பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும் மீதமுள்ள வேக வைத்த வாழைத்தண்டை சேர்த்து வதக்கவும் பிறகு மிளகு தூள், சீரகத்தூள் சேர்த்து லேசாக வதக்கவும் பின் வடித்து எடுத்த வாழைத்தண்டு சாற்றை ஊற்றிஉப்பு சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும்பிறகு சோளமாவில் தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து அந்த கரைசலை வாழைத்தண்டு சூப் உடன் கலந்து கெட்டியாக (சூப் பதம்) வரும் வரை கொதிக்க விடவும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.. சத்தான வாழைத்தண்டு சூப் தயார் Dhaans kitchen -
😋🥣🥕🥒🥬காய்கறி சூப் 🥕🥒🥬🥣🥣🥣(vegetable soup recipe in tamil)
#CF7 காய்கறிகள் பொதுவாகவே நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது.அதனை சூப்பாக செய்து கொடுக்க பெரியவர்கள் முதல் சிறியவர்கள் அனைவரும் விரும்பி உண்ணுவார்கள். Ilakyarun @homecookie -
சில்லி கொண்டகடலை - (chilli konda kadalai recipe in tamil)
#goldenapron3கொண்டகடலைவேக வைத்து தண்ணீரை வடித்து கொள்ளவும். பின் சோள மாவை கொண்டகடலையுடன் சேர்த்து கலந்து கொள்ளவும். கலந்த கொண்டகடலையை வேறொரு பாத்திரத்தில் மாற்றி சிறிது தண்ணீர் தெளித்து கலந்து கொள்ளவும். மீண்டும் சிறிது சோள மாவு போட்டு கொண்டகடலை முழுவதும் சோள மாவு நன்றாக ஒட்டி இருக்கமாறு கலந்து கொள்ளவும் பின் சூடான எண்ணெயில் மொறு மொறுப்பாக வரும் வரை பொரித்து எடுக்கவும் கடாயில் எண்ணெயை சூடாக்கி பூண்டு, இஞ்சி, வெங்காயம்,குடை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின் சீனி,உப்பு, மிளகு தூள் சேர்த்து வதக்கவும். வினிகர், தக்காளி சாஸ், பூண்டு பச்சை மிளகாய் சாஸ் உடன் சிறிது தண்ணீர் சேர்த்து 30 விநாடிகள் வேக விடவும் பின் சோள மாவுடன் சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து அதை கடாயில் உள்ள மசாலாவில் ஊற்றி மசாலா தளர வரும் வரை வேக விடவும் பொரித்த கொண்டகடலை யை மசாலாவுடன சேர்த்து கிளறி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும் சூடாக பரிமாறவும் Dhaans kitchen -
காய்கறி கட்லட்
காய்கறி கட்லட் ஒரு ஸ்பைசி,கிரன்சி,டெலிசியஸ்,சத்தான் இந்திய உணவு.இது மசித்த உருளைக்கிழங்கு,கேரட்,பட்டாணி,பீன்ஸ் தயாரிக்கப்படுகிறது.இது ஒரு ப்ர்பக்ட் ஸநாக்ஸ் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள்.இது கெட்சப் உடன் பரிமாற்ப்படுகிறது. Aswani Vishnuprasad -
கிராமத்து முருங்கைக்கீரை சூப்🌿🌿🌿🌿👌👌👌👌
#refresh2 உடலை வலிமைப்படுத்தும் அனைத்து சத்துக்களும் நிறைந்த அருமையான முருங்கைக்கீரை சூப் செய்ய முதலில் சிறிய வெங்காயம்,பூண்டு,சீரகம்,கொத்தமல்லி,மிளகு, அனைத்தையும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்முருங்கைக் கீரையை நன்கு சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி முருங்கைக்கீரை இலைகளை போட்டு கொதிக்க விடவும்.பின் அரைத்து வைத்துள்ள பூண்டு கலவைகளை அதனுடன் சேர்த்து மஞ்சள் தூள், உப்பு தேவைக்கேற்ப சேர்த்து 1/4 மணி நேரம் நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.பின் வடிகட்டி வைத்து சூப்பை மட்டும் தனியாக வடித்து தேவைக்கேற்ப மிளகு தூள் சேர்த்து பருகவும். முருங்கைக்கீரை சூப் தயார்👍 Bhanu Vasu -
-
-
-
-
ஹாட் சிக்கன் சூப்
ஹாட் சிக்கன் சூப் மிகவும் பிரபலமான சூப் வகைகளில் ஒன்று ஹாட் அண்ட் சோர் சிக்கன் சூப் மாதிரியான சுவை கொண்டது. இதை எளிதாக செய்யலாம். #hotel #goldenapron3 Vaishnavi @ DroolSome -
Chicken saugage
Boneless chicken சுத்தம் செய்து சுத்தமான துணியில் வைத்து ஈரமில்லாமல் எடுத்து கொள்ளவும். இதனுடன் சிறிது மஞ்சள் தூள் மிளகு தூள் உப்பு தேவையான அளவு போட்டு மிக்சியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின் கையில் சிறிது எண்ணைய் தடவி இதனை உருட்டி இட்லி பானையில் வைத்து வேக வைத்து எடுத்து Freezer-ல் வைத்து கொள்ளலாம். Kanimozhi M -
* வெஜ் சூப்*(veg soup recipe in tamil)
#CF7குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.காய்கறிகள் சேர்த்து செய்வதால், இந்த சூப் மிகவும் ஹெல்தியானது.மேலும், மிளகு தூள் சேர்ப்பதால் குளிருக்கு மிகவும் ஆப்ட்டானது.செய்வது மிகமிக சுலபம். Jegadhambal N -
காய்கறிகள் நிறைந்த - மாப்பிள்ளை சொதி
#vattaram #week4 #vattaram4காய்கறிகளை தேங்காய் பாலுடன் சேர்த்து சமைத்து உண்ணும் அருமையான உணவுகுறிப்பு :1.இந்த ரெசிபியில் பச்சை பட்டாணிக்கு பதில் முளை கட்டிய பயறு வகைகள் சேர்க்கப்பட்டுள்ளது.2.தேங்காய் பால் சேர்ப்பதால் சமைக்கும் பொழுது மூடக் கூடாது.3.தேங்காய் பாலை மூன்றாக பிரித்து, மூன்றாம் பாலில் காய்கறிகளை வேக வைக்கலாம், விதவிதமான காய்கறிகள் சேர்ப்பதால் வேகும் நேரம் மாறுபடும். இதனால் குக்கரில் வேக வைக்கும் பொழுது நேரம் மிச்சமாகும். Sai's அறிவோம் வாருங்கள் -
கருவேப்பிலை காய்கறிகள் கலவை வறுவல்
#flaurful கறி போன்ற சுவை தரும் மாவு தன்மை உள்ள காய்கறிகள் மிகவும் சுவையாக இருக்கும் சப்பாத்தி பூரி சாதம் தயிர் சாதம் சாம்பார் சாதம் நன்கு சுவையாக இருக்கும் எல்லா வித சத்துக்களும் கிடைக்கும் Jayakumar -
-
செஸ்வான் சீஸ் கார்லிக் சாண்ட்விட்ச்(schezwan cheese garlic sandwich recipe in tamil)
#CF5கேரட், குடைமிளகாய் ஸ்டஃப் செய்தது. காரம் குறைவாக மிகுந்த சுவையாக இருந்தது. punitha ravikumar -
ஸ்வீட் கார்ன் சூப். (Sweet corn soup recipe in tamil)
குளிர் காலங்களில் , சூடாக சூப் சாப்பிடுவது , எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று. அப்போது செய்யும் பலவகைகளில் இதுவும் ஒன்று.#GA4#week10#soup Santhi Murukan -
இனிப்பு சோளம் காய்கறிகள் சூப் (Sweet Corn Vegetables Soup)
#Immunityஇனிப்பு சோளம் மற்றும் சத்தான காய்கறிகள் சேர்த்து செய்த சூப்..நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.. Kanaga Hema😊 -
-
சுலபமான முடக்கத்தான் சூப் (sulabamana mudakkathan soup recipe in Tamil)
முடக்கத்தான் கீரை,சின்ன வெங்காயம், பூண்டு ஆகியவற்றை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும் மிளகு சீரகத்தை பொடியாக பொடித்து கொள்ளவும் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நறுக்கிய முடக்கத்தான் கீரை,சின்ன வெங்காயம், பூண்டு,பொடித்த மிளகு சீரகம் ,உப்புஆகியவற்றை சேர்த்து சாறு இரங்கும் வரை கொதிக்க விடவும் நன்றாக சாறு இறங்கியதும் வடிகட்டி பரிமாறவும். Dhaans kitchen -
வாழைத்தண்டு சூப் (Vaazhaithandu soup recipe in tamil)
#GA4 #week10 மிகவும் சத்தான வாழைத்தண்டு சூப் செய்யலாம் வாங்க Shalini Prabu -
சிக்கன் லைம் சூப்
#Cookwithfriends #Abi&sumi#Chickenlime soup(Immunity booster)சிக்கன் லைம் சூப் மிகவும் சுவையான சூப். உலக அளவில் அதிகமாக விரும்பப்படும் ஒரு சூப்.அதில் வைட்டமின் சி சத்து அதிகமாக இருப்பதால், அடிக்கடி அருந்தும்போது நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் ஆற்றல் உண்டு. Abdiya Antony -
வெஜ் நூடுல்ஸ் 🍝🍝🍝🍝 (Veg noodles recipe in tamil)
#noodles குழந்தைகள் விரும்பி சாப்பிடும் நூடுல்ஸ் காய்கறிகள் சேர்த்து சத்தான முறையில். Ilakyarun @homecookie -
-
நவரத்ன குருமா(navaratna kurma recipe in tamil)
அதிக காய்கறிகள் சேர்த்து அன்னாசிபழத்துண்டுகள் சிறிது சேர்த்து செய்ய வேண்டும். நான் அன்னாசிபழம் சேர்க்கவில்லை. ஆனாலும் மிகவும் சுவையாக இருந்தது. punitha ravikumar -
Flu Fighting Tea
#Immunityஇஞ்சி ,தேன் ,மஞ்சள் தூள் ,பட்டை கிராம்பு ,மிளகு தூள் ,எலுமிச்சை சாறு சேர்த்து இருப்பதால் இந்த டீ நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது .ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி வைரல், இதை அப்படியே குடிக்காமல் சூடு தண்ணீர் கலந்து குடிப்பது நல்லது. Shyamala Senthil -
#பன்னீர்/மஸ்ரூம் தாபா பன்னீர் ஸ்பெஷல் மசாலா (Dhaba Paneer masala Recipe in Tamil)
முதலில் ஒரு வானளில் வெண்ணெய் சேர்த்து அதில் மிளகாய் தூள்,மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பின்னர் பன்னீரை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.இன்னோரு வானளில் கடலை மாவு சேர்த்து 2 நிமிடம் வறுக்கவும்..இப்போது கடாயில் வெண்ணெய் சேர்த்து, காய்ந்ததும் சீரகம்,பட்டை,கிராம்பு,பிரியாணி இலை,வர மிளகாய்,ஏலக்காய் சேர்த்து வறுக்கவும். பின்னர் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்,பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும்.இப்போது காஷ்மீரி மிளகாய் தூள்,மிளகாய் தூள்,தனியா தூள்,சீராக தூள்,கடலை மாவு சேர்த்து நன்கு வதக்கவும்.தேவையை அளவு தண்ணிர் சேர்த்து கொதிக்கவிடவும்..பின்னர் பச்சை மிளகாய்,பிரஷ் கிரீம் சேர்த்து கிளறவும்..கடைசியில் பன்னீர் சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை நிறுத்தவும்.. கொத்தமல்லி தூவி பரிமாறவும்.. San Samayal -
கிரீமி தக்காளி சூப் (Creamy thakkaali soup recipe in tamil)
ஹோட்டல் ஸ்டைலில் வீட்டிலேயே செய்யலாம், பசியைத் தூண்டும் சுவையான தக்காளி சூப். Sai Pya -
ரோட் சைட் காளான் (roadside kaalan recipe in tamil)
இது காளான் வைத்து செய்ய மாட்டார்கள்... முட்டை கோஸ் வைத்து தான் செய்வார்கள்... நான் ஏற்கனவே முட்டை கோஸ் 65 செய்துள்ளேன்... அந்த ரெசிபி பார்த்து கொள்ளுங்கள்.. Muniswari G
More Recipes
கமெண்ட்