சைனீஸ் ஸ்டைல் பச்சைபயிறு சூப் (Chinese style pachai payiru soup)

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

சைனீஸ் ஸ்டைல் பச்சைபயிறு சூப் (Chinese style pachai payiru soup)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30mins
2 பரிமாறுவது
  1. 200கிராம்பச்சைப்பயிறு
  2. 100கிராம்ஜவ்வரிசி
  3. 100 கிராம்வெல்லம்
  4. 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் பால் {தேவைப்பட்டால்}

சமையல் குறிப்புகள்

30mins
  1. 1

    பச்சை பயிறு மற்றும் ஜவ்வரிசியை தனித்தனியாக ஊறவைத்து வேகவைத்துக் கொள்ளவும். பின்பு இரண்டையும் கலந்து சுவைக்கேற்ப வெல்லம் சேர்த்து சிறிது கொதிக்க வைத்து ஒரு ஸ்பூன் தேங்காய் பால் சேர்த்தால் சைனீஸ் ஸ்டைல் பச்சை பயிறு சூப் ரெடி.

  2. 2

    இதை சிங்கப்பூரில் குழந்தைகளும், வயதானவர்களும் காலை உணவுடன் அருந்துவர். மிகவும் ஆரோக்கியமானது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes