வீடே மனக்க கூடிய கோழி குழம்பு (kozhi kulambu recipe in tamil)

கோழி குழம்பு அனைவருக்கும் பிடித்த குழம்பு வகைகளில் ஒன்று.. வாங்க இப்போது எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை லவங்கம் ஏலக்காய் கிராம்பு சேர்க்கவும்.
- 2
வெங்காயம், உப்பு மற்றும் பட்சை மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்.
- 3
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் தக்காளி, கருவேப்பிலை மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 4
நன்கு வந்தங்கியாதும் மஞ்சள் தூள், மிளகாய்தூள் மற்றும் மல்லித்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 5
சுத்தம் செய்து வைத்துள்ள கோழியை சேர்த்து கிளறவும். பின் 1 1/2 தம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- 6
மிக்ஸியில் தேங்காய், சீரகம் மற்றும் சோம்பு சேர்த்து மைய்யாக அரைத்து கொள்ளவும்.
- 7
அரைத்த தேங்காய் குழம்பில் சேர்த்து கலக்கவும்.
- 8
தாளிக்க எண்ணெய் காய்ந்ததும் கடுகு மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளித்ததும் குழம்பின் மேல் ஊற்றவும்.
- 9
வீடே மனக்க கூடிய சுவையான கோழி குழம்பு தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கோழி குழம்பு(Chicken kuzhambu recipe in tamil)


பொரிச்ச கோழி மிளகு குழம்பு


கோழி 🐔 மசாலா (kozhi masala recipe in tamil)


முட்டை கிரேவி (muttai gravy recipe in tamil)


செட்டிநாடு மிளகு கோழி குழம்பு (Chettinadu milagu kozhi kulambu recipe in tamil)


காளான் பிரியாணி (kaalan biriyani recipe in tamil)


கிராமத்து கோழி குழம்பு (Kramathu Kozhi Kulambu Recipe in Tamil)


நாட்டு கோழி குழம்பு - cookeril (Naattu kozhi kulambu recipe in tamil)


நாட்டு கோழி குழம்பு(nattu koli kulambu recipe in tamil)


செட்டிநாடு முந்திரி மட்டன் குழம்பு (Mutton kulambu Recipe in Tamil)


மிளகு சிக்கன் குழம்பு (Milagu chicken kulambu recipe in tamil)


நாட்டு கோழி மசாலா பிரட்டல் (Naatu Kozhi Masala Piratal Recipe in Tamil)


நாட்டு கோழி முள்ளு குழம்பு (naatu kozhi mullu kulambu recipe in tamil)


நாட்டுக்கோழி குழம்பு (naatukozhi kulambu recipe in tamil)


மீல்மேக்கர் குழம்பு (Mealmaker kulambu recipe in tamil)


செட்டிநாடு கோழி மிளகு குழம்பு (Chettinaadu kozhi milagu kulambu Recipe in Tamil)


நாட்டு கோழி குழம்பு


அரைச்சு வச்ச நாட்டுக்கோழி குழம்பு (Naatu kozhi kulambu recipe in tamil)


கருவாட்டுக் குழம்பு (Karuvaattu kulambu recipe in tamil)


தேங்காய் புலாவ் (Tankaai pulao recipe in tamil)


கோழி சூப் (Kozhi soup recipe in tamil)


பாரம்பரிய காளான் குழம்பு (Traditional Mushroom Gravy recipe in tamil)


முருங்கைக்காய் குழம்பு (murungaikai kulambu recipe in Tamil)


நாட்டு கோழி பிரியாணி (Naatu Kozhi Biryani Recipe in TAmil)


மத்தி மீன் குழம்பு(matthi meen kulambu recipe in tamil)


மஷ்ரூம் குழம்பு (Mushroom kulambu recipe in tamil)


மட்டன் தக்காளி குழம்பு (Mutton thakkaali kulambu recipe in tamil)


மட்டன் கோலா உருண்டை குழம்பு(mutton kola urundai kulambu recipe in tamil)


செட்டிநாடு மட்டன் கிரேவி (chettinad mutton gravy recipe in tamil)


செட்டிநாடு சிக்கன் குழம்பு(chettinadu chicken kulambu recipe in tamil)

கமெண்ட்