காய்கறி ரவை உப்புமா வித் ரய்தா (veg rava upma with raitha recipe in tamil)

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

காய்கறி ரவை உப்புமா வித் ரய்தா (veg rava upma with raitha recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30Mins
2 பரிமாறுவது
  1. 4வெங்காயம்
  2. 2 கப்ரவை
  3. 2தக்காளி
  4. 4பச்சை மிளகாய்
  5. கருவேப்பிலை
  6. 2 டீஸ்பூன்நெய்
  7. 4 டீஸ்பூன்ஆயில்
  8. 1௧ப்பச்சை பட்டாணி
  9. 1கேரட்
  10. 4பீன்ஸ்
  11. உப்பு
  12. 4 1/2 ௧ப்தண்ணீர்
  13. 1துண்டுஇஞ்சி
  14. தாளிக்க
  15. 2டீஸ்பூன்ஆயில்
  16. 1 டீஸ்பூன்கடுகு
  17. டீஸ்பூன்உளுந்தபருப்பு
  18. 1 டீஸ்பூன்கடலை பருப்பு
  19. கருவேப்பிலை
  20. பெருங்காயம்

சமையல் குறிப்புகள்

30Mins
  1. 1

    காய்கறிகளை நறுக்கி வைக்கவும்.கடாயில் ஆயில் ஊற்றி தாளித்து சிவந்ததும் வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கி காய்களை சேர்த்து தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதி வந்ததும் ரவையை கொட்டி கிளறவும்.உப்புமா ரெடி

  2. 2
  3. 3
  4. 4

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes