பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala recipe in Tamil)

Drizzling Kavya @cook_19643846
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பன்னீர் துண்டுகளுடன் சிறிதளவு மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து கலந்து ஒரு ஸ்பூன் பட்டரில் ஒரு நிமிடம் பொரித்து வைத்துக் கொள்ளவும்.வெள்ளரி வெங்காயம் தக்காளி இவற்றை வேக வைத்து தனித்தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து உருகியதும் வெங்காய பேஸ்ட் சேர்த்து வதக்கவும் பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் தக்காளி பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கி பொடித்த மசாலாத் தூள் சீரகத் தூள் சோம்புத் தூள் மஞ்சள் பொடி மிளகாய் பொடி சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
எண்ணெய் பிரிந்து வரும் பொழுது பன்னீரை சேர்த்து முந்திரி விழுதையும் சேர்த்து நன்கு கலந்து இரண்டு நிமிடத்தில் இறக்கி கஸ்தூரி மேத்தி கையால் கிருஷ் செய்து மேலே தூவி பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
ஹோட்டல் சுவையில் பன்னீர் பட்டர் மசாலா சப்பாத்தி நாண் இதனுடன் சாப்பிட சுவையாக இருக்கும் . Rithu Home -
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala recipe in tamil)
#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
*பனீர் பட்டர் மசாலா*(paneer butter masala recipe in tamil)
#TheChefStory #ATW3 Indian curriesபனீரில், கால்சியம், புரதச் சத்து அதிகம் உள்ளது.இதை தவிர பொட்டாசியம், மெக்னீசியம்,பாஸ்பரஸ்,விட்டமின் ஏ, விட்டமின் டி, விட்டமின் கே, போன்ற பல வகையான ஊட்டச் சத்துக்கள் இதில் உள்ளது. Jegadhambal N -
பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
#DGசத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு கூட Lakshmi Sridharan Ph D -
-
-
பன்னீர் பட்டர் மசாலா (Paneer Butter Masala)
#cookwithmilk#ilovecookingசுலபமான பன்னீர் பட்டர் மசாலா, சப்பாத்தியுடன் மிகவும் சுவையாக இருக்கும். Kanaga Hema😊 -
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
#myfirstrecipe#cookwithmilk Siva Sankari -
-
-
எக் பட்டர் மசாலா (Egg butter masala recipe in tamil)
#cookwithmilk பனீர்க்கு பதிலாக இதை செய்யலாம்... மிகவும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
-
100% Restaurant style paneer butter masala 🧀
#recipies35/3நல்ல ரெஸ்டாரன்ட் சுவையில் வீட்டில் செய்த பன்னீர் பட்டர் மசாலா. கொஞ்சம் கூட ஹோட்டல் சுவையில் மாறாமல் கிரேவி இருந்தது. Meena Ramesh -
-
பட்டாணி பன்னீர் பட்டர் மசாலா(Peas Paneer Butter Masala recipe in tamil)
#Grand2இந்த ரெசிபி என்னுடைய மகன் முதல் முறையாக செய்தார். Shyamala Senthil -
-
-
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala gravy recipe in Tamil)
#book #goldenapron3 #gravy Dhaans kitchen -
பனீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
#Newyeartamil#clubசப்பாத்தி நாண் ரொட்டி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பனீர் பட்டர் மசாலா Sudharani // OS KITCHEN
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11469007
கமெண்ட்