தஞ்சாவூர் மீன் குழம்பு & மீன் வருவல் (Thanjavur meen kulambu and meen varuval recipe in Tamil)

சமையல் குறிப்புகள்
- 1
மீனை நன்றாக சுத்தம் செய்துக் கொள்ளவும். மிக்ஸி ஜாரில் தேங்காய், மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு கடாயில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி அதில் வெந்தயம், சீரகம், கருவேப்பில்லை சேர்த்து தாளிக்கவும். பின்னர் நடுவில் இரண்டாக கீரி வைத்துள்ள பச்சை மிளகாய், சின்னவெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். பின் பொடியாக நறுக்கிய தக்காளி தேவையான அளவு கல்லுப்பு சேர்த்து வதக்கி 2 நிமிடம் மூடி வைக்கவும்.
- 2
பின்னர் கரைத்து வைத்துள்ள புளி தண்ணீர் சேர்த்து நன்றாக 5நிமிடம் கொதிக்க விடவும். பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்றாக எண்ணெய் பிரியும் வரை மூடி போட்டு கொதிக்க விடவும். பின்னர் கழுவிய மீன் துண்டுகளை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
- 3
ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், இஞ்சி, பூண்டு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொண்டு பின் கடைசியாக கருவேப்பில்லை சேர்த்து ஒரு சுற்று அரைத்து மீனில் தடவி 1 மணி நேரம் ஊற வைத்து பின்னர் தோசைக் கல்லில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் மீன் துண்டுகளை பொரித்து எடுக்கவும்,
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
வஞ்சரம் மீன் குழம்பு (Wanjaram meen Kulambu recipe in tamil)
#GA4 #week5#ga4 Fishசுலபமான சுவையான மீன் குழம்பு.. Kanaga Hema😊 -
மண் மணக்கும் மீன் குழம்பு(Meen kulambu recipe in tamil)
மண் வாசனை ஓடு மணக்கும் மீன் குழம்பு#arusuvai2#goldenapron3 Sharanya -
-
-
கெண்டை மீன் குழம்பு (Jilebi kendai meen kulambu recipe in tamil)
1)இந்தவகை மீனில் போலிக் ஆசிட் அதிகம் உள்ளதால் கர்ப்பிணிகளுக்கு மிகவும் நல்லது.2) இதயத்திற்கு மிகவும் நல்லது இருக்கும்.3) உடலில் நல்ல கொழுப்பை அதிகரிக்க செய்யும். Nithya Ramesh -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சின்ன வெங்காயம் மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)
#CF3மிகவும் எளிமையான ரெசிபி செய்து பாருங்கள் குழந்தைகளுக்குக்கூட பிடித்து விடும் Shabnam Sulthana -
-
-
-
More Recipes
- மிக்ஸ்ட் வெஜிடேபிள்ஸ் பராத்தா (mixed veg paratha recipe in tamil)
- க்ரன்சி பாலக் / மொறு மொறு பாலக் (currency palak Recipe in tamil)
- தம்மடை கேக் (thammadai cake Recipe in TAmil)
- வெண்ணிலா மைதா கேக் (vennila maida Cake Recipe in tamil)
- கார்லிக் மஸ்ரூம் ஃப்ரைடு ரைஸ் (garlic Mushroom Fried RIce Recipe in tamil)
கமெண்ட்